பெண்ணே பெண்ணே Remix பாடல் வரிகள் | Penne Penne Remix Song Lyrics | Aadhiyum Andhamum
ஆண் : பெண்ணே என்னை பாரடி
உன்னால்தானடி மயக்கம் கண்ணில்
வார்த்தை ஏமாற்றுதே
உன்னை பார்த்து வருதே வெளியே
பர்ஸ்ட் டைம் இன் மை லைப்
காதலில் விழுந்தேன் அடிபடவில்லையே
ரைட் நவ் ஐ ஆம் பிளையிங்
ஆனால் உன்னை பார்த்தால்
அச்சம் இல்லையே
அச்சம் இல்லையே
ஆண் : மனசுக்குள் புதிதாய்
ஏதோ மாற்றமடி
உன்னால்தாண்டி பெண்ணே
உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி
நீயின்றி யாரும் இல்லை கண்ணே
முதல் முறை சிரித்தாய்
விழிகளால் கதைத்தாய்
இதுதான் காதல் என்பதோ
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ
ஆண் : ……………………………
ஆண் : காதல் கொடியாய் என்மேல் படர
முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ
நீயும் நானும் ஒன்றாய் சேர
மறு ஜென்மம் கூட எடுப்பேனோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ
ஆண் : ……………………………
ஆண் : பெண்ணே….ஏ……
மை பெண்ணே நீ தானே
என் கண்ணே என் வாழ்வே
எல்லாமே நீ தானே
என்பேனே உன்னோடு வந்தேனே
வாழ்வேனே என்றேனே
சொன்னேன்……சொன்னேன்
ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது
நானுலகம் மறந்து போனதேனோ
என்னருகில் நீ வந்து நின்றால்
என் தேகம் கொதித்து போனதேனோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ