Recent comments

பெண்ணே பெண்ணே பெண்ணே பாடல் வரிகள் | Penne Penne Penne Song Lyrics | Aadhiyum Andhamum


 

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..

உந்தன் கண்கள் ரெண்டும்

என்னை தீண்டி தீண்டி செல்லுமோ

ஹோ….ஓ


ஆண் : மனசுக்குள் புதிதாய்

ஏதோ மாற்றமடி

உன்னால்தாண்டி பெண்ணே

உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி

நீயின்றி யாரும் இல்லை கண்ணே

முதல் முறை சிரித்தாய்

விழிகளால் கதைத்தாய்

இதுதான் காதல் என்பதோ


ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..

உந்தன் கண்கள் ரெண்டும்

என்னை தீண்டி தீண்டி செல்லுமோ

ஹோ….ஓ


ஆண் : மனசுக்குள் புதிதாய்

ஏதோ மாற்றமடி

உன்னால் தாண்டி பெண்ணே


ஆண் : காதல் கொடியாய் என்மேல் படர

முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ

நீயும் நானும் ஒன்றாய் சேர

மறு ஜென்மம் கூட எடுப்பேனோ

ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ


ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..

உந்தன் கண்கள் ரெண்டும்

என்னை தீண்டி தீண்டி செல்லுமோ

ஹோ….ஓ


ஆண் : மனசுக்குள் புதிதாய்

ஏதோ மாற்றமடி

உன்னால்தாண்டி பெண்ணே


கைதட்டல்கள் : …………………………


ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது

நானுலகம் மறந்து போனதேனோ

என்னருகில் நீ வந்து நின்றால்

என் தேகம் கொதித்து போனதேனோ

ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ


ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..

உந்தன் கண்கள் ரெண்டும்

என்னை தீண்டி தீண்டி செல்லுமோ

ஹோ….ஓ


ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..

உந்தன் கண்கள் ரெண்டும்

என்னை தீண்டி தீண்டி செல்லுமோ

ஹோ….ஓ

பெண்ணே பெண்ணே பெண்ணே பாடல் வரிகள் | Penne Penne Penne Song Lyrics | Aadhiyum Andhamum பெண்ணே பெண்ணே பெண்ணே பாடல் வரிகள் | Penne Penne Penne Song Lyrics | Aadhiyum Andhamum Reviewed by Tamil Info on December 04, 2020 Rating: 5

About