Recent comments

பூங்குயில் கூவுது பாடல் வரிகள் | Poonguyil Koovuthu Song Lyrics | Aadu Puli Aattam



 பெண் : பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது


பெண் : பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது


பெண் : பவளச் செவ்வாய் இதழ்களே

பருவக் கதைகள் வழங்குமே

பவளச் செவ்வாய் இதழ்களே

பருவக் கதைகள் வழங்குமே


பெண் : இரவே பகலாகும்

இளமை சதிராடும்

காதலின் தேவதை ரதி தேவி நடனம்

காதலின் தேவதை ரதி தேவி நடனம்

காணவே மன்மதன் வந்தது இந்த நாளே


பெண் : பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது


பெண் : வாழ்வில் கைகள் இணையுமே

வாழ்க்கை அங்கே தொடங்குமே

வாழ்வில் கைகள் இணையுமே

வாழ்க்கை அங்கே தொடங்குமே


பெண் : எண்ணிப் பார்த்திடவே

எண்ணம் மயங்குதே

மாவிலைத் தோரணம் மணக் கோலம் காண

மாவிலைத் தோரணம் மணக் கோலம் காண

மங்கையின் உள்ளமே பொங்குதே இந்த நாளே


பெண் : பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது

பூங்குயில் கூவுது பாடல் வரிகள் | Poonguyil Koovuthu Song Lyrics | Aadu Puli Aattam பூங்குயில் கூவுது பாடல் வரிகள் | Poonguyil Koovuthu Song Lyrics | Aadu Puli Aattam Reviewed by Tamil Info on December 05, 2020 Rating: 5

About