Recent comments

மனமே சோலையாம் பாடல் வரிகள் | Maname Solaiyaam Song Lyrics | Aadu Puli Aattam


 

பெண் : மனமே சோலையாம்

நினைவுகள் மலர்களாம்

கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ


பெண் : மனமே சோலையாம்

நினைவுகள் மலர்களாம்

கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ


பெண் : நேற்று நடந்ததெல்லாம் கற்பனை

இன்று காண்பதெல்லாம் என் வினை

நேற்று நடந்ததெல்லாம் கற்பனை

இன்று காண்பதெல்லாம் என் வினை

உறவு ஏன் பிரிவு ஏன்

உறவு ஏன் பிரிவு ஏன்

வரவு ஏன் செலவு ஏன் கலக்கம் ஏன்


பெண் : மனமே சோலையாம்

நினைவுகள் மலர்களாம்

கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ


பெண் : ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே

உறவில் சேருவதே சங்கமம்

ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே

உறவில் சேருவதே சங்கமம்


பெண் : எங்கு நாம் போகிறோம்

எங்கு நாம் போகிறோம்

பாதைகள் ஓரிடம் சேருமா


பெண் : மனமே சோலையாம்

நினைவுகள் மலர்களாம்

கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ


பெண் : பூத்த மலர்கள் எல்லாம்

காய்க்குமா

காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா

பூத்த மலர்கள் எல்லாம்

காய்க்குமா

காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா


பெண் : இனிக்குமா புளிக்குமா

இனிக்குமா புளிக்குமா

உனக்கது தெரியுமா புரியுமா


பெண் : மனமே சோலையாம்

நினைவுகள் மலர்களாம்

கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ

மனமே சோலையாம் பாடல் வரிகள் | Maname Solaiyaam Song Lyrics | Aadu Puli Aattam மனமே சோலையாம் பாடல் வரிகள் | Maname Solaiyaam Song Lyrics | Aadu Puli Aattam Reviewed by Tamil Info on December 05, 2020 Rating: 5

About