Recent comments

ஐசலாமே ஐசலாம் பாடல் வரிகள் | Eisalaamey Eisalaam Song Lyrics | Aadhi Baghavan


 

பெண் : ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ

ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ

ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ

ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ


பெண் : ஐசலாமே ஐசலாம்

ஆணும் பெண்ணும் ஐசலாம்

மோக தீயில் வேகலாம்

வா வா வா


பெண் : இளமை என்னும் தீப்பொறி

எரியும் போதே பூப்பறி

எந்தன் தேகம் ஸ்ட்ராபெரி

வா வா வா


பெண் : ஆசை என்னும் தாய்மொழி

பேசி பார்க்க ஓர் வழி

அசைவ ஆற்றில் நீ குளி

இன்பத்தை தேடாத ஆளில்லடா


பெண் : ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ

ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ

ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ

ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ


குழு : இஸ்கலபி இஸ்கலபி

ஆவோ ஆவோ ஆவோ

இஸ்கலபி இஸ்கலபி

ஆவோ ஆவோ ஆவோ


பெண் : ஏ ஹே ஆஹ் ஆஹ் ஆஹ்

மின்சாரம் போல சந்தோஷம் தேடும்

மேல் வீட்டு பூ மெட்டு நான்தானடா

சம்சார தொல்லை என்கிட்ட இல்லை

உன்னோடு வேகத்த நீ காட்டுடா


பெண் : ஹோ ஓஒ….ஹோ வாவ்

ஹூ ஓ ஹு

ஹோ ஓஒ….ஹோ வாவ்

ஹூ ஓ ஹு


பெண் : ஹேய் ராத்திரி ஆனா ரங்கோலிடா

எல்லாரும் இங்கே பங்காளிடா

வாலிப காட்டில் தீவாளிடா

வீணா நீ போடாதே பொய் வேலிடா


குழு : ………………….


பெண் : உல்லாசம் தேடி

உற்சாகம் தேடி

முத்தத்தின் சத்தத்தில்

ஊர் கூடலாம்


பெண் : பொல்லாத உலகம்

சொன்னாலே கலகம்

பொண்ணுக்கும் போதைக்கும்

பொய் சொல்லாம்


பெண் : எல்லாரும் இங்கு பக்தன் இல்லை

உண்மையில் யாரும் புத்தன் இல்லை

ஆசை அசைவம் தப்பே இல்லை

தப்பில்லை வாழ்க்கையில் உப்பே இல்லை


குழு : இஸ்கலபி இஸ்கலபி

ஆவோ ஆவோ ஆவோ

இஸ்கலபி இஸ்கலபி

ஆவோ ஆவோ ஆவோ


பெண் : ஹேய் ஐசலாமே ஐசலாம்

வேட்டையாட வா சலாம்

வேறு உலகம் தேடலாம்

வா வா வா


பெண் : ஹேய் தானம் தந்த பூமிடா

தாங்கி பிடிக்கும் சாமிடா

வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா

சொர்க்கத்தை வேறெங்கும் தேடாதேடா…..

ஐசலாமே ஐசலாம் பாடல் வரிகள் | Eisalaamey Eisalaam Song Lyrics | Aadhi Baghavan ஐசலாமே ஐசலாம்  பாடல் வரிகள் | Eisalaamey Eisalaam Song Lyrics | Aadhi Baghavan Reviewed by Tamil Info on December 04, 2020 Rating: 5

About