Recent comments

வசந்த காலங்கள் கசந்து போகுதே பாடல் வரிகள் | Vasantha Kaalangal Song Lyrics | 96


பெண் : வசந்த காலங்கள்

கசந்து போகுதே

எனது தூரங்கள்

ஓயாதோ…



பெண் : உயிரின் தாகங்கள்

கிடந்து சாகுதே

கடந்த காலங்கள்

வாராதோ…



பெண் : பார்வையின்

பாராமயில்

வாழுமோ

என் நெஞ்சம்…



பெண் : வார்த்தைகள்

கோழைபோல்

யாழிருந்தும் ராகமின்றி

ஏங்கி போகுதே



பெண் : வசந்த காலங்கள்

கசந்து போகுதே

எனது தூரங்கள்

ஓயாதோ…



பெண் : ம்ம்…காதலின் வேதங்களில்

நியாயங்கள் மாறி போகுதே

எண்ணங்கள் மீறிடுதே



பெண் : வா… பாரங்கள்

மேகம் ஆகுதே

பாதைகள் நூறாய் தோன்றுதே

உன்னோடு ஒன்றாகவே



பெண் : காதல் நிலவாய்

அட நான் காயவா

காலை ஒளியில்

ஏமாறவா வா…



பெண் : காயும் இருளில்

அட நீ வாழவா

விடியுமிந்த காலை நமதே

அழகே…



பெண் : வசந்த காலங்கள்

கசந்து போகுதே

எனது தூரங்கள்

ஓயாதோ…
வசந்த காலங்கள் கசந்து போகுதே பாடல் வரிகள் | Vasantha Kaalangal Song Lyrics | 96 வசந்த காலங்கள் கசந்து போகுதே பாடல் வரிகள் | Vasantha Kaalangal Song Lyrics | 96 Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About