Recent comments

அ ஆ இ ஈ சொல்லி தருதே பாடல் வரிகள் | A Aa E Ee Song Lyrics | A Aa E Ee


குழு : இல்லா லைஹி லைஹி

லா இல்லா லைஹி லைஹி

லா இல்லா லைஹி லைஹி

லா இல்லா லைஹி லைஹி

லா



குழு : சிம் சுகுங் கு சும் சும்

சிம் சுகுங் கு சும் சும் சிம்

சுகுங் கு சும் சும் சிம் சுகுங்

கு சும் சும் சிகு சுகுங் கு சும்

சும்



ஆண் : அ ஆ இ ஈ சொல்லி

தருதே வானம் அதில் பட்டாம்

பூச்சியின் உருவம் தீட்டிச்

சென்றது மேகம்



ஆண் : அ ஆ இ ஈ

சொல்லி தருதே

வானம்



ஆண் : நதிகள் சொல்லும்

ரகசியம் கேட்டு மரங்கள்

மெல்ல தலையை ஆட்டும்

பச்சை சேலை கட்டி கொண்டு

வயல் வெளிகள் முகம் காட்டும்



ஆண் : ஒற்றைக் காலில்

பூக்கள் கூட்டம் ஒன்றாய்

சேர்ந்து ஜாடை பேசும்

பறவை போல இதயம்

மாறி தூரம் தூரம் போகும்



ஆண் : அ ஆ இ ஈ

சொல்லி தருதே

வானம்

குழு : வானம்

ஆண் : அதில் பட்டாம்

பூச்சியின் உருவம்

குழு : உருவம்

ஆண் : தீட்டிச்

சென்றது மேகம்

குழு : மேகம்



ஆண் : அ ஆ இ ஈ

சொல்லி தருதே

வானம்



ஆண் : { லலல லைலை லைலோ

லலல லைலை லைலோ லலல

லைலை லைலோ லைலை

லைலை லோ } (2)



பெண் : க ம ப னி ச ரி ச

ரி ச ரி ச ரி க ம ப னி க ரி

ச ரி ப த னி ப க ம க ம ரி

க ரி க ச



ஆண் : ஓ காற்றில்

கலந்திருக்கும் மண்வாசம்

எங்கள் மனசுக்குள்ளும்

குடியிருக்கும்



ஆண் : ஊருக்கே உண்டான

தனிப்பாசம் எங்களுடைய

பேச்சிலும் மணந்திருக்கும்



ஆண் : பகிர்ந்து உண்ணும்

கூட்டாஞ்சோறின் ருசியை

வெல்லும் உணவில்லை

தாவணிப் பெண்கள்

அழகுக்கு இங்கே உலக

அழகியும் இணையில்லை



ஆண் : சொத்து சுகங்களால்

மனசு நிறையலாம் வயிறு

நிறையாது நண்பா



ஆண் : நெல்மணிக்கு பதிலாக

தங்கத்தை நாமும் தான் தின்ன

முடியாது நண்பா ஆஆஆ



ஆண் : அ ஆ இ ஈ

சொல்லி தருதே

வானம்

குழு : வானம்

ஆண் : அதில் பட்டாம்

பூச்சியின் உருவம்

குழு : உருவம்

ஆண் : தீட்டிச்

சென்றது மேகம்

குழு : மேகம்



ஆண் : அ ஆ இ ஈ

சொல்லி தருதே

வானம்



குழு : ………………………..



ஆண் : ……………………….

காலையில் கண் விழிக்கும்

சூரியனும் பனியில் முகம்

துடைத்தே தலை சீவும்



ஆண் : புழுதிகள் சுற்றித்

திரியும் சாலைகளில்

மழைத்துளி கை

கோர்த்தே நடைபோடும்



ஆண் : கள்ளம் கபடம்

இல்லா மனதில் சோகம்

தங்க முடியாதே சேர்ந்து

வாழும் வாழ்க்கை போலே

சுகமும் இங்கு கிடையாதே



ஆண் : ஒவ்வொரு நொடிகளும்

நமக்காய் பிறந்தது முழுசாய்

அனுபவி நண்பா



ஆண் : நம் எதிரி எதிரிலே

வந்து நின்றாலும் அன்பு

காட்டுவோம் நண்பா ஆஆ



ஆண் : அ ஆ இ ஈ சொல்லி

தருதே வானம் அதில் பட்டாம்

பூச்சியின் உருவம் தீட்டிச்

சென்றது மேகம்



ஆண் : அ ஆ இ ஈ

சொல்லி தருதே

வானம்



ஆண் : நதிகள் சொல்லும்

ரகசியம் கேட்டு மரங்கள்

மெல்ல தலையை ஆட்டும்

பச்சை சேலை கட்டி கொண்டு

வயல் வெளிகள் முகம் காட்டும்



ஆண் : ஒற்றைக் காலில்

பூக்கள் கூட்டம் ஒன்றாய்

சேர்ந்து ஜாடை பேசும்

பறவை போல இதயம்

மாறி தூரம் தூரம் போகும்



ஆண் : அ ஆ இ ஈ சொல்லி

தருதே வானம் அதில் பட்டாம்

பூச்சியின் உருவம் தீட்டிச்

சென்றது மேகம்



ஆண் : அ ஆ இ ஈ

சொல்லி தருதே

வானம்
அ ஆ இ ஈ சொல்லி தருதே பாடல் வரிகள் | A Aa E Ee Song Lyrics | A Aa E Ee அ ஆ இ ஈ சொல்லி தருதே பாடல் வரிகள் | A Aa E Ee Song Lyrics | A Aa E Ee Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About