தேடாதே தீ கரைஞ்சு போவதில்ல பாடல் வரிகள் | Thedadhey Song Lyrics | 7 UP Madras Gig
ஆண் : தேடாதே தீ
கரைஞ்சு போவதில்ல
ஓடாதே நீ முழிச்சு
பார்ப்பதில்ல
ஆண் : தேயாதே வானம்
ஒன்னும் தூரம் இல்ல
வாடாதே வழி துணைக்கு
யாரும் இல்ல
ஆண் : தரை இறங்க
துடிக்கிறேன் முடிஞ்சா
அது தப்பு இல்ல தரையில
ஏன் அலையுற அதையோ
இதையோ தேடுற நீ
ஆண் : தரை இறங்க
துடிக்கிறேன் முடிஞ்சா
அது தப்பு இல்ல தரையில
ஏன் துடிக்கிற அதையோ
இதையோ அதையோ
இதையோ எதையோ
தேடி தேடி ஓஞ்சு போய்
புறப்பட்டு
ஆண் : உனக்குள்ள தேடு
ஓயாம தேடு உனக்குள்ள
தேடு ஓயாம தேடு
ஆண் : தேடாத வானம்
தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்
உனக்குள்ள தேடு
தேடு தேடு தேடு
ஆண் : உனக்குள்ள தேடு
ஓயாம தேடு உனக்குள்ள
தேடு ஓயாம தேடு
ஆண் : தேடாத வானம்
தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்
உனக்குள்ள தேடு
தேடு தேடு தேடு
ஆண் : தரை இறங்க
துடிக்கிறேன் முடிஞ்சா
அது தப்பு இல்ல
தரையில ஏன் அலையுற
அதையோ இதையோ
தேடுற நீ
ஆண் : தரை இறங்க
துடிக்கிறேன் முடிஞ்சா
அது தப்பு இல்ல தரையில
ஏன் துடிக்கிற அதையோ
இதையோ அதையோ
இதையோ எதையோ
தேடி தேடி ஓஞ்சு போய்
புறப்பட்டு
ஆண் : உனக்குள்ள
தேடு ஓயாம தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
ஆண் : தேடாத வானம்
தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்
உனக்குள்ள தேடு
தேடு தேடு தேடு
ஆண் : உனக்குள்ள
தேடு ஓயாம தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
ஆண் : ஹே தேடாத
வானம் தேயாத
வண்ணம் பிரியாத
எண்ணம் உனக்குள்ள
தேடு தேடு தேடு தேடு
தேடாதே தீ கரைஞ்சு போவதில்ல பாடல் வரிகள் | Thedadhey Song Lyrics | 7 UP Madras Gig
Reviewed by tamil info
on
July 24, 2019
Rating:
