Recent comments

அடியே நான்தாண்டி உன்ன கட்டிகிட்ட சுப்பாண்டி பாடல் வரிகள் | Romba Kadupethura Song Lyrics | 7 UP Madras Gig


ஆண் : பன்னீர் சோடா பாட்டில்ல பண்ற ஆயில் பெயிண்ட்டிங்

அரிசில பண்ற தாஜ்மஹால் பெயிண்ட்டிங்

ரீசைக்கிள்டு பேப்பர்லையே புடைவைய

வாங்கி கட்டிக்கிறது

பாம்பு டிசைன்ல பொட்டு வைக்குறது

ரோஸ் பெடல்ஸ்ச தண்ணில ஊற வச்சு சாப்புடறது

ஹேண்டிகிராப்ட் எக்ஸ்பிசன் போறது

பியூசன் மியூசிக் கேட்க்குறது



ஆண் : சோ பெண்களே இந்த மாதிரி

காம்ப்ளெக்ஸ் ஆன டேஸ்ட் இருக்குறதவிட

சிம்பிள் ஆன டேஸ்ட் இருந்தா நாங்க

வாழ்க்கைல ரொம்ப நிம்மதியா இருக்கலாம்

நிம்மதியா இருக்கலாம்…(4)



ஆண் : பீ பீ பீ பீ

பீ பி பிப்பீ பிபிபி பீ பீ பீ

பீ பீ பீ

குழு : பீ பி பிப்பீ பிபிபி பீ பீ பீ

பீ பீ பீ

குழு : பீ பி பிப்பீ பிப்பீ………………..



ஆண் : நான்தாண்டி உன்ன

கட்டிகிட்ட சுப்பாண்டி

வேணாண்டி வம்பு

வளந்து போன வெனைதாண்டி



ஆண் : அடியே

நான்தாண்டி உன்ன

கட்டிகிட்ட சுப்பாண்டி

வேணாண்டி வம்பு

வளந்து போன வெனைதாண்டி

பாம்பு பொட்டு வைக்குறியே….

பியூசன் மியூசிக் கேக்குறியே…



ஆண் : கலச்சேத்துறா ரொம்ப

கடுப்பேத்துறா தினமும்

கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா

கலச்சேத்துறா ரொம்ப

கடுப்பேத்துறா தினமும்

கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா



ஆண் மற்றும் குழு : பீ பீ பீ …….(4)

ஆண் : ஹேய் டுடு டுடு டுடு இறைவா



ஆண் : போடு



ஆண் : பியூசன் மியூசிக்……

நாட் அலோவுடு



ஆண் : வள்ளுவர் கோட்டம்

கிராப்ட் எக்ஸ்பிசன் போனா…ஆ….

சின்ன பொருள பெரிய விலைக்கு

வாங்கி வரியே

அடியே



ஆண் : வள்ளுவர் கோட்டம்

கிராப்ட் எக்ஸ்பிசன் போனா….ஆ….

சின்ன பொருள பெரிய விலைக்கு

வாங்கி வரியே



ஆண் : எம்ப்ராய்டரி ஆல்ட்டரேசன் சொல்லி

தெரு கோடி டெயிலர் அண்ணாவ

பாடா படுத்துறியே



ஆண் : திரும்பின இடமெல்லாம் தேள்

என் டேஸ்ட்ல எனக்கு இப்ப டவுட்

ரசனையில் அடிகடி பைட்டு

அந்த வெசனத்தில் வந்தது பாட்டு



ஆண் : திரும்பின இடமெல்லாம் தேள்

என் டேஸ்ட்ல எனக்கு இப்ப டவுட்

ரசனையில் அடிகடி பைட்டு

அந்த வெசனத்தில் வந்தது பாட்டு



ஆண் : பாம்பு பொட்டு வைக்குறியே….ஓஹோ

பியூசன் மியூசிக் கேக்குறியே



ஆண் : கலச்சேத்துறா ரொம்ப

கடுப்பேத்துறா தினமும்

கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா

கலச்சேத்துறா ரொம்ப

கடுப்பேத்துறா தினமும்

கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா ஹோ ஆ….



ஆண் மற்றும் குழு : பீ பீ பீ ……ஹோ

பீ பீ பீ……

பீ பீ பீ ……ஹோ

பீ பீ பீ……

ஆண் : ஹேய் டுடு டுடு டுடு

ரொம்ப கடுபேத்துறா
அடியே நான்தாண்டி உன்ன கட்டிகிட்ட சுப்பாண்டி பாடல் வரிகள் | Romba Kadupethura Song Lyrics | 7 UP Madras Gig அடியே நான்தாண்டி உன்ன கட்டிகிட்ட சுப்பாண்டி பாடல் வரிகள் | Romba Kadupethura Song Lyrics | 7 UP Madras Gig Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About