Recent comments

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா பாடல் வரிகள் | Sevvanthi Poo Mudicha Song Lyrics | 16 Vayathinile


குழு : ஹேய்ய்ய்ய்…

தன்னான தான தன்னே தன்னென

ஹோய்

தன்னே தன்னென

ஹோய்

தன தன்னானே தான

தன்னே தான்னான

ஹோய்

தனே தன்னானே

ஹோய்

தனே தன்னானே தன்னானே



குழு : ஹோய்ய்ய்ய்……………..



குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா

ஹோய்

சேதி என்னக்கா

ஹோய்

நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா

ஹோய்

முத்து பல்லக்கா

ஹோய்

அது என்னமோ என்னமோ



குழு : ஹோய்ய்ய்ய்….



ஆண் : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா

குழு : ஹோய்

ஆண் : சேதி என்னக்கா

குழு : ஹோய்

ஆண் : நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா

குழு : ஹோய்

ஆண் : முத்து பல்லக்கா

குழு : ஹோய்

ஆண் : அது என்னமோ என்னமோ



குழு : ஹோய்ய்ய்ய்….



குழு : ஹேய்ய்



பெண் : கோயில் அம்மனுக்கு

சூடம் காட்டு

அத நேரில் காட்டு

அது சிரிப்பது தெரியாதோ



பெண் : பூசை உன்

கையால் போட்டாச்சு

நானும் பார்த்தாச்சு

இனி எனக் அது புரியாதோ



ஆண் : {கண்ணால் சொல்லு

மலை எடுப்பேன்

ரெண்டு கையாலே

அத வளைப்பேன்} (2)



ஆண் : சிரிக்காதே நாடு

பொறுக்காதே

என் மனசே கெடுதே

குயிலே மயிலே ஹோய்ய்ய்…



பெண் : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா

குழு : ஹோய்

பெண் : சேதி என்னய்யா

குழு : ஹோய்

பெண் : நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா

குழு : ஹோய்

பெண் : முத்து பல்லய்யா

குழு : ஹோய்

பெண் : அது என்னமோ என்னமோ



குழு : ஹோய்ய்ய்ய்….



குழு : தந்தன தான தந்தன தானா

தந்தன தந்தன தந்தன தான

தானா தானா



ஆண் : ஆத்துல காத்தடிச்சா

அலை ஓடும் அலை ஓடும்

அலை ஓடும்

கெண்டை விளையாடும்

ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்

கெண்டை விளையாடும்

இப்போ மனசுல துடிக்குதம்மா…



பெண் : ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு

சின்ன மனசிருக்கு

அது துணிஞ்சது எதுக்காக



ஆண் : உடம்பு இப்போ

நடுங்குதம்மா

சலங்கையைப்போல்

குலுங்குதம்மா



பெண் : நீ பலசாலி

நல்ல அறிவாளி



ஆண் : எனக்கு இதுவே போதும்

குயிலே மயிலே ஹோய்….



குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா

ஹோய்

சேதி என்னக்கா

ஹோய்

நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா

ஹோய்

முத்து பல்லக்கா

ஹோய்

அது என்னமோ என்னமோ



குழு : ஹோய்ய்ய்ய்…..



குழு : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா

ஹோய்

சேதி என்னய்யா

ஹோய்

நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா

ஹோய்

முத்து பல்லய்யா

ஹோய்

அது என்னமோ என்னமோ



குழு : ஹோய்ய்ய்ய்….



குழு : அது என்னமோ என்னமோ

ஹோய்ய்ய்ய்……

அது என்னமோ என்னமோ

ஹோய்ய்ய்ய்…..
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா பாடல் வரிகள் | Sevvanthi Poo Mudicha Song Lyrics | 16 Vayathinile செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா பாடல் வரிகள் | Sevvanthi Poo Mudicha Song Lyrics | 16 Vayathinile Reviewed by tamil info on July 23, 2019 Rating: 5

About