Recent comments

வாடி ராசாத்தி பாடல் வரிகள் | Rasathi Song Lyrics | 36 Vayadhinile


பெண் : வாடி ராசாத்தி

புதுசா இளசா ரவுசா

போவோம் வா



பெண் : வாடி வாலாட்டி

வாியா புலியா தனியா

திாிவோம் ஊரே யாருன்னு

கேட்டா ஏய் உன் பேர மைக்கு

செட்டு போட்டு உறுமிக் காட்டு

காட்டு காட்டு காட்டு காட்டு



பெண் : ஏய் என்னப்பா இது



பெண் : தங்கமுன்னு ஊரு

உன்ன மேல தூக்கி வைக்கும்

திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு

மாட்டி பூட்டி வைக்கும்



பெண் : உட்டு வாடி ராசாத்தி

உன்ன நீயே காப்பாத்தி யே

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி…



பெண் : வாடி ராசாத்தி

புதுசா இளசா ரவுசா

போவோம் வா



பெண் : வாடி வாலாட்டி

வாியா புலியா தனியா

திாிவோம்



பெண் : தம்பி டிரம்பெட்டு

என்னப்பா இது



பெண் : பொட்டப் புள்ள போக

உலகம் பாத போட்டு வைக்கும்

முட்டு சந்து பாத்து அந்த

ரோடு போயி நிக்கும்



பெண் : படம் காட்டும் ஏமாத்தி

கலங்காத ராசாத்தி ராசாத்தி

ராசாத்தி ராசாத்தி வாடி ஏ வாடி

அட வாடி ராசாத்தி…



பெண் : வாடி ராசாத்தி

புதுசா இளசா ரவுசா

போவோம் வா



பெண் : வாடி வாலாட்டி

வாியா புலியா தனியா

திாிவோம் ஓ…



பெண் : ராசாத்தி ராசாத்தி

ராசாத்தி வாடி ஏ வாடி

அட வாடி ராசாத்தி…

வாடி ராசாத்தி…
வாடி ராசாத்தி பாடல் வரிகள் | Rasathi Song Lyrics | 36 Vayadhinile வாடி ராசாத்தி பாடல் வரிகள் | Rasathi Song Lyrics | 36 Vayadhinile Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About