Recent comments

அன்னக்கிளி நீ வாடி பாடல் வரிகள் | Annakili Nee Vadi Song Lyrics | 4th People


ஆண் : ஜிலேலே

ஜிலேலே ……………..



ஆண் : அன்னக்கிளி நீ வாடி

என் காதல் சீட்டெடுக்க

நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்

நான் கொடுக்க மஞ்ச மயிலே

உன் தோகையில் ஒளிஞ்சு

கண்ணாமூச்சி நான் ஆட

கொஞ்சி விளையாடி கும்மாளம்

போட்டு என்னை உனக்குள்ள தேட



ஆண் : ஜிலேலே

ஜிலேலே ……………



ஆண் : அன்னக்கிளி நீ

வாடி என் காதல் சீட்டெடுக்க

நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்

நான் கொடுக்க



ஆண் : விழியில் விழியில்

தங்க ஜரிகைகளை பின்னும்

அழகில் அழகில் ஒரு நிமிஷம்

மனதில் மனதில் அடி பம்பரங்கள்

ஆடும் சரியும் உடையில் ஒரு

நிமிஷம்



ஆண் : மல்லிகை சரமே

பக்கம் கொஞ்சம் வாடி

மூச்சாலே உன்னை நான்

முழம் போட அழகே உன்னை

தரணும் நீ ஒரு நிமிஷம்



ஆண் : ஜிலேலே

ஜிலேலே ……………..



குழு : ……………………..



ஆண் : குலுங்கும் குலுங்கும்

உன் வளையல்களை இருந்து

சினுங்க வேணும் ஒரு நிமிஷம்

வளையும் விழியும் குட்டி

குறும்புகளை பண்ணும்

இடையில் வேணும் ஒரு

நிமிஷம்



ஆண் : முத்தாடும் கல்லே

விட்டு தர வேணும் நீராக

உன்னை நான் அள்ளி குடிக்க

அழகே நீ தரணும் உன்னை

ஒரு நிமிஷம்



ஆண் : ஜிலேலே

ஜிலேலே ……………..



ஆண் : அன்னக்கிளி நீ வாடி

என் காதல் சீட்டெடுக்க நெல்லுக்கு

பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க

மஞ்ச மயிலே உன் தோகையில்

ஒளிஞ்சு கண்ணாமூச்சி நான் ஆட

கொஞ்சி விளையாடி கும்மாளம்

போட்டு என்னை உனக்குள்ள தேட



ஆண் : ஜிலேலே

ஜிலேலே ………………



ஆண் : அன்னக்கிளி நீ வாடி

என் காதல் சீட்டெடுக்க

நெல்லுக்கு பதிலாக

முத்தங்கள் நான் கொடுக்க
அன்னக்கிளி நீ வாடி பாடல் வரிகள் | Annakili Nee Vadi Song Lyrics | 4th People அன்னக்கிளி நீ வாடி பாடல் வரிகள் | Annakili Nee Vadi Song Lyrics | 4th People Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About