Recent comments

லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே பாடல் வரிகள் | Lajavathi Song Lyrics | 4th People


பெண் : ………………………



ஆண் : ………………………



ஆண் : லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே லஜ்ஜாவதியே

என்ன அசத்துற ரதியே ராட்சசியோ

தேவதையோ ரெண்டும் சேர்ந்த

பெண்ணோ அடை மழையோ

அனல் வெயிலோ ரெண்டும்

சேர்ந்த கண்ணோ



ஆண் : தொட்டவுடன் ஓடுறீயே

தொட்டவுடன் ஓடுறீயே யே

தொட்டாச்சிணுங்கி பெண்தானோ

யே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ

அழகினாலே அடிமையாக்கும்

ராஜ ராஜ ராணி



ஆண் : அடி லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே லஜ்ஜாவதியே

என்ன அசத்துற ரதியே



ஆண் : பூவரச இலையிலே

பீப்பீ செஞ்சி ஊதினோம்

பள்ளிக்கூடம் பாடம் மறந்து

பட்டாம்பூச்சி தேடினோம்

தண்ணிப்பாம்பு வரப்பில் வர

தலை தெறிக்க ஓடினோம்



ஆண் : பனங்காயின் வண்டியில்

பசு மாட்டு தொழுவத்தை சுற்றி

வந்து பாம்பேக்கு போனதாக

சொல்லினோம் அடடா வசந்தம்

அதுதான் வசந்தம் மீண்டும் அந்த

காலம் வந்து மழலையாக மாற்றுமா



ஆண் : …………………………..



ஆண் : லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே அடி லஜ்ஜாவதியே

என்ன அசத்துற ரதியே



ஆண் : …………………………..



ஆண் : காவேரி நதியிலே

தூண்டில்கள் போட்டதும்

கண்ணே உன் தூண்டில்

முள்ளில் குட்டி தவளை

விழுந்ததும் கை கொட்டி

கேலி செய்த ஞாபகங்கள்

மறக்குமா



ஆண் : கட்ட வண்டி

மையினால் கட்ட பொம்மன்

மீசையை கண்ணே நீ வரைந்து

விட்டு ராஜ ராஜன் என்றதும்

அடடா வசந்தம் அதுதான் வசந்தம்

காலம் கடந்து போன பின்னும்

காதல் கடந்து போகுமா



ஆண் : லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே லஜ்ஜாவதியே

என்ன அசத்துற ரதியே ராட்சசியோ

தேவதையோ ரெண்டும் சேர்ந்த

பெண்ணோ அடை மழையோ

அனல் வெயிலோ ரெண்டும்

சேர்ந்த கண்ணோ



ஆண் : தொட்டவுடன் ஓடுறீயே

யே தொட்டாச்சிணுங்கி பெண்

தானோ அழகினாலே அடிமையாக்கும்

ராஜ ராஜ ராணி



ஆண் : லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே அடி லஜ்ஜாவதியே

என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே பாடல் வரிகள் | Lajavathi Song Lyrics | 4th People லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே பாடல் வரிகள் | Lajavathi Song Lyrics | 4th People Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About