Recent comments

சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் போகிறேன் பாடல் வரிகள் | Pogiren Song Lyrics | 36 Vayadhinile


பெண் : சிறகுகள் வீசி சுதந்திர

ஆசையில் போகிறேன் நான்

போகிறேன்



பெண் : உலகத்தின் ஓசையில்

புது ஒலி வீசிட போகிறேன் நான்

போகிறேன்



பெண் : ஆசைகள் எல்லாம்

எனக்கென கொண்டு மீசைகள்

இல்லா கனவுகள் கண்டு

பொறுப்புகள் தேடி பயணங்கள்

இன்று செருப்புகளே என்

சிறகுகள் என்று



பெண் : போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்



பெண் : உலகம் சதுரம்

என்றே இருந்தேன்

சுவா்கள் என்று பின்பே

அறிந்தேன்



பெண் : உலகின் விளிம்பை

உரசும் பயணம் போகிறேன்

என்னை நீங்கி எங்கோ பிாிந்தேன்

நானே இல்லா வாழ்வில் திாிந்தேன்

இன்றே முழுதாய் வாழும் முடிவில்

போகிறேன்



பெண் : பகல் மூடிய இருளைத்

தேடி எாிப்பொருளாகிறேன்

ஒரே சூாியன் தீயில் ஜோதி

வளா்த்திட போகிறேன்



பெண் : போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்



பெண் : சிறகுகள் வீசி சுதந்திர

ஆசையில் போகிறேன் நான்

போகிறேன் உலகத்தின் ஓசையில்

புது ஒலி வீசிட போகிறேன் போகிறேன்
சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் போகிறேன் பாடல் வரிகள் | Pogiren Song Lyrics | 36 Vayadhinile சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் போகிறேன் பாடல் வரிகள் | Pogiren Song Lyrics | 36 Vayadhinile Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About