நாலு கழுத வயசானா பாடல் வரிகள் | Happy – Naalu Kazhudha Song Lyrics | 36 Vayadhinile
ஆண் : நாலு கழுத வயசானா
எல்லாமே போச்சா நாப்பதோட
உன் வாழ்க்கை ஓடாத வாட்சா
ஆண் : நாலு பேரு மதிச்சா
தான் சந்தோஷம் ஆச்சா
நாம் தான்னு நெனச்சா நீ
உன்னோட ராஜா
ஆண் : சித்திர குப்தன் எனக்கு
ரொம்ப தொிஞ்ச வீட்டு புள்ள
பிரம்ம சுவடி படிச்சான் உன்
பேரு அதுல இல்ல
ஆண் : நிறைய டைம் இருக்கு
கவலைய நீ ஒதுக்கு நிறைய
லோடு இருக்கு கழுதைக்கும்
யூஸ் இருக்கு
ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஆண் : கால கோழி டெய்லி
டெய்லி முட்ட போட்டு கெடக்கு
கவலப்பட்ட முட்டைக்கு அடியில்
தோசக் கல்லு இருக்கு
ஆண் : உண்மையாக வாழ
இந்த நாளு பொறந்து கிடக்கு
சிாிச்சு பாரு டெய்லி டெய்லி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஆண் : வாழ்க்கை ஒன்னும்
ஓடிப் போக பூனக் குட்டி இல்ல
பூனக் குட்டி இல்ல பூனக் குட்டி இல்ல
ஆண் : நாமும் ஒன்னும்
நாயும் இல்ல தொரத்திப்
புடிக்க சொல்ல
குழு : தொரத்திப் புடிக்க சொல்ல
தொரத்திப் புடிக்க சொல்ல
ஆண் : தூரம் பாத்து கடந்து
போக லைஃப் ரோடு இல்ல
பாதிக் கிணறு தாண்டிப் பாரு
டைவ் அடிப்ப உள்ள
ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஏய் ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஆண் : நாலு கழுத வயசானா
எல்லாமே போச்சா நாப்பதோட
உன் வாழ்க்கை ஓடாத வாட்சா
ஆண் : நாலு பேரு மதிச்சா
தான் சந்தோஷம் ஆச்சா
நாம் தான்னு நெனச்சா நீ
உன்னோட ராஜா
ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
நாலு கழுத வயசானா பாடல் வரிகள் | Happy – Naalu Kazhudha Song Lyrics | 36 Vayadhinile
Reviewed by tamil info
on
July 24, 2019
Rating:
