ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீபாளி பாடல் வரிகள் | Raajali Song Lyrics | 2.0
ஆண் : ஐசாக் அசிமோ பேரன்டா
சுண்டக்கா சைஸ் சூரண்டா
ஐசாக் அசிமோ பேரன்டா
சுண்டக்கா சைஸ் சூரண்டா
குழு : ஹே…ஹே….
ஆண் : ராஜாளி….. நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாளி
ஆண் : ஹே ராஜாளி செம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
ஆண் : மாசே…ஹே…
நா பொடி மாசே
வெடிச்சாக்கா பூம் பட்டாசே
ஆண் : பாஸ்சே.. ஹே…
நான் குட்ட பாஸு
மாட்டிக்கிட்டா மச்சான்
நீ பூட்ட கேசு
ஆண் : ஒஹோஓ….ஹே
ஒஹோ…ஓ…ஓஓஓஒ
ஒஹோஓ…
ஒஹோஓ…
குழு : சச்ச சச்ச சச்ச சச்ச
யயயய யயயய யா
சச்ச சச்ச சச்ச சச்ச
யயயய யயயய யா
சச்ச சச்ச சச்ச சச்ச சச்ச சா சா
குழு : {ஓஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ} (4)
குழு : {யயயய யயயய யா..பூம்
யயயய யயயய யா..பூம்} (2)
ஆண் : {நக நக நக நா
ஆறேழு முழு பீரங்கி
நீ முள்ளங்கி
ஆண் : நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்சேன் சம்பங்கி} (2)
ஆண் : நக நக நக நா
ரங்கூஸ்கி உனக்கு
ஊத மாட்டேன் சங்கு ஊதி
ஆண் : பொடி பொடி பொடி நான்
மூக்குப் பொடி
உன் மூக்குல புகுந்தேன்
தாக்குப் புடி
ஆண் : ராஜாளி….. நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாளி
ஆண் : ஹே ராஜாளி செம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
ஆண் : மாசே…ஹே…
நா பொடி மாசே
வெடிச்சாக்கா பூம் பட்டாசே
ஆண் : பாஸ்சே.. ஹே…
நான் குட்ட பாஸு
மாட்டிக்கிட்டா மச்சான்
நீ பூட்ட கேசு
குழு : ஒஹோஓ….
பட்சி சிக்கி கிச்சோ
ஒஹோஓ…
ரெக்க பிச்சிக் கிச்சோ
ஒஹோஓ…
உன்ன மாட்டி கிச்சோ
ஹா அச்சச்சோ
குழு : சச்ச சச்ச சச்ச ச்சா
யயயய யயயய யா
சச்ச சச்ச சச்ச சச்ச ச்சா
குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே …………
ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீபாளி பாடல் வரிகள் | Raajali Song Lyrics | 2.0
Reviewed by tamil info
on
July 23, 2019
Rating:
Reviewed by tamil info
on
July 23, 2019
Rating:
