Recent comments

புல்லினங்கால் பாடல் வரிகள் | Pullinangal Song Lyrics | 2.0


குழு : டு டு டு டு அமூர்…(8)



குழு : டு டு டு டு (8)

பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ…

ஆஆ…ஆஅ…ஆஅ….



குழு : டு டு டு



ஆண் : புல்லினங்கால்

ஓஒ புல்லினங்கால்

உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்



 புல்லினங்கால்

ஓஒ புல்லினங்கால்

உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்



குழு : டு டு டு



ஆண் : மொழி இல்லை மதம் இல்லை

யாதும் ஊரே என்கிறாய்



குழு : டு டு டு



ஆண் : மொழி இல்லை மதம் இல்லை

யாதும் ஊரே என்கிறாய்



ஆண் : புல் பூண்டு அது கூட

சொந்தம் என்றே சொல்கிறாய்



குழு : டு டு டு



ஆண் : காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே

செய்கிறாய்



கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன்

நெஞ்சை கொய்கிறாய்



ஆண் : உயிரே எந்தன் செல்லமே

உன் போல் உள்ளம் வேண்டுமே

உலகம் அழிந்தே போனாலும்

உன்னை காக்க தோன்றுமே

செல் செல் செல் செல்

செல் செல் செல்

எல்லைகள் இல்லை செல் செல் செல் செல் செல்

என்னையும் ஏந்தி செல்



பெண் : ஆஹா அஹ்ஹா…ஆஅ…

ஆஆ…ஆஅ…ஆஅ…..ஆஆ….ஆஅ…

ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ…

அஹா ஆஹ்ஹா…ஆஅ….



பெண் : போர்காலத்து கதிர் ஒளியாய்

சிறகைசத்து வரவேற்பாய்

பெண் மானின் தோள்களை

தொட்டனைந்து தூங்க வைப்பாய்

சிறு காலின் மென் நடையில்

பெரும் கோலம் போட்டு வைப்பாய்

உனை போலே பறப்பதற்கு

எனை இன்று ஏங்க வைப்பாய்

புல்லினங்கால் புல்லினங்கால்

உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்



ஆண் : புல்லினங்கால்

ஓஒ புல்லினங்கால்

உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்



 புல்லினங்கால்

ஓஒ புல்லினங்கால்

{உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்} (3)

வேண்டுகின்றேன்….(2)
புல்லினங்கால் பாடல் வரிகள் | Pullinangal Song Lyrics | 2.0 புல்லினங்கால் பாடல் வரிகள் | Pullinangal Song Lyrics | 2.0 Reviewed by tamil info on July 23, 2019 Rating: 5

About