Recent comments

மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு பாடல் வரிகள் | Manjakkulichi Song Lyrics | 16 Vayathinile


குழு : ஓ ஓ ஓஒ



பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு

மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு

என் சோட்டு செண்டுகளே

இளவாழத் தண்டுகளே

வாழை குருத்துகளே

மாமன் மச்சான் தேடி புடிங்க



பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு

மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு

என் சோட்டு செண்டுகளே

இளவாழத் தண்டுகளே

வாழை குருத்துகளே

மாமன் மச்சான் தேடி புடிங்க



பெண் : வாரார் அய்யா மன்னாரு

வருஷம் பொறந்தா குளிப்பாரு

வயசு பெண்ண கண்டாத்தான்

வளைஞ்சு குழைஞ்சி சிரிப்பாரு



பெண் : பொன்னையா மாசம் எண்ணெய்ய

பொன்னையா மாசம் எண்ணெய்ய

கொஞ்சம் மஞ்சள்

தேய்ச்சு வழிக்கி பாரய்யா

நில்லய்யா நில்லய்யா

சேலை கட்டிக் கொள்ளய்யா



பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு

மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு

என் சோட்டு செண்டுகளே

இளவாழத் தண்டுகளே

வாழை குருத்துகளே

மாமன் மச்சான் தேடி புடிங்க



பெண் : ஆளப்பாரு கரியாட்டம்

ஆசையிலே இது நரியாட்டம்

வாழை ஓட்ட நறுக்குங்கடி

வாலிப முறுக்கை ஒடுக்குங்கடி

சந்திரன அழகு இந்திரன

இந்த சப்பாணிக்கு சபலம் பாருங்க



பெண் : அழகப்பா அழகப்பா

ஆணழகன் நீயப்பா



பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு

மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு

பொன்னில் குட மெடுத்து

வண்ண நீரெடுத்து

என்னாசை கண்ணனுக்கு

எண்ணம்போல நீராட்டுவேன்



பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு

மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு

என் சோட்டு செண்டுகளே

இளவாழத் தண்டுகளே

வாழை குருத்துகளே

மாமன் மச்சான் தேடி புடிங்க

மாமன் மச்சான் தேடி புடிங்க
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு பாடல் வரிகள் | Manjakkulichi Song Lyrics | 16 Vayathinile மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு பாடல் வரிகள் | Manjakkulichi Song Lyrics | 16 Vayathinile Reviewed by tamil info on July 23, 2019 Rating: 5

About