இது போல் இது போல் பாடல் வரிகள் | Ithu Pol Song Lyrics | 8 Thottakkal
ஆண் : இது போல்
இது போல் இனிமேலும்
வாராதா கணுவும் கனவும்
நிஜமாக நீளாதா
ஆண் : இதயம் ததும்பி
எங்கோ வழிய உயிரில்
உணர்வில் எதுவோ
அசையா
ஆண் : இது போதும்
போதுமே இனி சோகம்
தீருமே புது வாசம் வீசுதே
இது போதும் போதுமே
ஆண் : பெருமேகம்
வானிலே சிறு சாரல்
கண்ணிலே பேரன்பு
தோணுதே இது போதும்
போதுமே
ஆண் : பேசக்கூட ஆள்
இல்லாமல் ஆயுள்தான்
போனது ஆசைகூடி
ஆணைமீறி கால்கள்
தான் போகுது
ஆண் : முதல்முறை
வானம் பார்க்கிறேன்
நிலவுடன் கூட போகிறேன்
இவளுடன் போக போக
பேச பேச பாதை நீளாதா
ஆண் : இது போதும்
போதுமே இனி சோகம்
தீருமே புது வாசம் வீசுதே
இது போதும் போதுமே
ஆண் : பெருமேகம்
வானிலே சிறு சாரல்
கண்ணிலே பேரன்பு
தோணுதே இது போதும்
போதுமே
ஆண் : இது போல்
ஒரு நாள் இனிமேலும்
தாராயா மெதுவாய்
மெலிதாய் உடைபோல
ஆவாயா
ஆண் : தனிமை சிறையில்
தவம் போல் கிடந்தேன்
கதவை திறந்தாய் ஒளியால்
விளித்தேன்
ஆண் : { இது போதும்
போதுமே இது போதும்
போதுமே இது போதும்
போதுமே இது போதும்
போதுமே } (2)
இது போல் இது போல் பாடல் வரிகள் | Ithu Pol Song Lyrics | 8 Thottakkal
Reviewed by tamil info
on
July 26, 2019
Rating:
Reviewed by tamil info
on
July 26, 2019
Rating:
