Recent comments

அந்தி சாயுற நேரம் மந்தார செடி பாடல் வரிகள் | Andhi Sayura Neram Song Lyrics | 8 Thottakkal


குழு : …………………………



ஆண் : அந்தி சாயுற

நேரம் மந்தார செடி

ஓரம் ஒரு அம்மாவை

பாத்து அய்யா அடிச்சாராம்

கண்ணு அவ சிரிச்சாலாம்

பொண்ணு



பெண் : அந்தி சாயுற

நேரம் வாய்க்கா வரப்போரம்

ஈர புடவைய பார்த்து காயுது

உன் கண்ணு பாக்காத நின்னு



குழு : …………………………



ஆண் : { கொக்காக

கொக்காக கொக்காக

கூவேனா குயில போல

பாடினா } (2)



ஆண் : { குயில போல

பாடினா அவ குயில

போல பாடினா } (2)



ஆண் : { கொக்கர

கொக்கர கோ கோரா

கொக்கர கொக்கர கோ } (4)



ஆண் : புது சம்பா நெல்ல

போல தல தளவென்று

மாறினா அவ தல

தளவென்று மாறினா

அவ மாமா என்று கூறுவா



பெண் : மீசை வச்ச

மச்சான் நீதான் அச்சாரம்

ஒன்னு போடணும் அட

அச்சாரம் ஒன்னு போடணும்

பின்ன ஆட்டம் ஆடி தீக்கணும்



ஆண் : { ரத்தினமே

முத்தினமே அத்தை

பெத்த அற்புதமே } (2)



ஆண் : { கொக்கர

கொக்கர கோ கோரா

கொக்கர கொக்கர கோ } (4)



ஆண் : அந்தி சாயுற

நேரம் மந்தார செடி

ஓரம் ஒரு அம்மாவை

பாத்து அய்யா அடிச்சாராம்

கண்ணு அவ சிரிச்சாலாம்

பொண்ணு



ஆண் : கொக்காக

கொக்காக கொக்காக

கூவேனா குயில போல

பாடினா



ஆண் : { குயில போல

பாடினா அவ குயில

போல பாடினா } (2)



ஆண் : { கொக்கர

கொக்கர கோ கோரா

கொக்கர கொக்கர கோ } (4)



பெண் : அந்தி சாயுற

நேரம் மந்தார செடி

ஓரம் ஒரு அம்மாவை

பாத்து அய்யா அடிச்சாராம்

கண்ணு அவ சிரிச்சாலாம்

பொண்ணு
அந்தி சாயுற நேரம் மந்தார செடி பாடல் வரிகள் | Andhi Sayura Neram Song Lyrics | 8 Thottakkal அந்தி சாயுற நேரம் மந்தார செடி பாடல் வரிகள் | Andhi Sayura Neram Song Lyrics | 8 Thottakkal Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About