அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா பாடல் வரிகள் | Adada Nadandhu Varaa Song Lyrics | 123
ஆண் : அடடா நடந்து
வாரா இதயத்த கிழிக்க
வாரா தமிழன ஆட்டி
படைச்சி உலுக்கி குலுக்கி
ஊதவா
ஆண் : ரெடியா இருடா
அவ டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுள் ஆர்டர் அவ உனக்கு
பொண்டாட்டி
பெண் : பொறுடா நடந்து
வாரேன் இதயத்த கிழிக்க
வாரேன் தமிழன ஆட்டி
படைச்சி உலுக்க குழுக்க
நான் வாரேன்
பெண் : ரெடியா இருடா
நான் டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுளின் ஆர்டர் நான்
உனக்கு பொண்டாட்டி
ஆண் : ட்விங்க்ள் ட்விங்க்ள்
லிட்டில் ஸ்டாரை போல
விஷ்லிங் : …………………….
கண்கள் ரெண்டும் சும்மா
மின்னுதடி மின்னுதடி
பெண் : அட சிங்கிள் ஆன
இருந்த என்னுள் மிங்கில்
ஆகி மிக்ஸி போல
அரைக்கிரியே நைசா
அரைக்குறியே
ஆண் : இப்பசி
பெண் : என் பசி
ஆண் : எங்க
பெண் : எப்போ
ஆண் : மேளம்
பெண் : தாளம்
ஆண் : ஒன்னு ரெண்டு
மூணு நாலு நம்ம சேர்க்கும்
நல்ல நாளில்
ஆண் : அடடா நடந்து வாரா
இதயத்த கிழிக்க வாரா
தமிழன ஆட்டி படைச்சி
உலுக்கி குலுக்கி ஊதவா
ஆண் : ரெடியா இருடா
அவ டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுள் ஆர்டர் அவ உனக்கு
பொண்டாட்டி
குழு : ஆவூன் ஆவூன்
ஆவூன் ஆவூன்
பெண் : ஹே தாடி வெச்ச
சூரியன் நீ தாவணியில்
தவறு டா நெருங்கிரியே
கிட்ட நெருங்குறியே
ஆண் : அட மூடி வச்ச
முல்லை பூவே முந்தானைக்குள்
என்ன நீயும் சொருகிரியே
குழு : கசக்
சொருகிரியே
குழு : கசக்
பெண் : ஜூன்
ஆண் : ஜூலை
பெண் : எங்க
ஆண் : எப்போ
பெண் : மேளம்
ஆண் : தாளம்
பெண் : ஒன்னு ரெண்டு
மூணு நாலு நம்ம சேர்க்கும்
நல்ல நாளில்
ஆண் : அடடா நடந்து வாரா
இதயத்த கிழிக்க வாரா தமிழன
ஆட்டி படைச்சி உலுக்கி
குலுக்கி ஊதவா
ஆண் : அவ டேன்ஜரஸ்
பார்ட்டி கடவுள் ஆர்டர்
அவ உனக்கு பொண்டாட்டி
பெண் : டேய் டேய் இருடா
நடந்து வாரேன் இதயத்த
கிழிக்க வாரேன் தமிழன
ஆட்டி படைச்சி உலுக்க
குழுக்க நான் வாரேன்
பெண் : ரெடியா இருடா
நான் டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுளின் ஆர்டர் நான்
உனக்கு பொண்டாட்டி
அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா பாடல் வரிகள் | Adada Nadandhu Varaa Song Lyrics | 123
Reviewed by tamil info
on
July 21, 2019
Rating:
Reviewed by tamil info
on
July 21, 2019
Rating:
