Recent comments

ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல பாடல் வரிகள் | Yeanadi Yeanadi Song Lyrics | 100% Kadhal


ஆண் : ஏனடி ஏனடி

காற்றிலே ஆடும்

காகிதம் போல

தூரமாய் போகவே

நேர்ந்தது ஏனடி



ஆண் : கானலாய் தெரிகிற

காதலி நானும்

உண்மையே என்று

நம்பியே அருகிலே

சென்றது வீனடி



ஆண் : வாவ் ஒஹ்ஹோஒ…(4)



ஆண் : ஏனடி ஏனடி

காற்றிலே ஆடும்

காகிதம் போல

தூரமாய் போகவே

நேர்ந்தது ஏனடி



ஆண் : கானலாய் தெரிகிற

காதலி நானும்

உண்மையே என்று

நம்பியே அருகிலே

சென்றது வீனடி



ஆண் : இரு விழிகள் போதவில்லை

அழுதிட கண்கள் கோடி

எனக்கில்லையே



ஆண் : கண்ணுக்கு இமை

இன்று தூரம்

நெஞ்சுக்கு நினைவு

இன்று தூரம்

உடலுக்கு உயிரின்று

தூரம் ஆனதே



ஆண் : கிளை மேலே

இணை சேர்ந்த பூக்கள்

புயலாலே ஒன்றிங்கு

மண்மேல் வீழ்ந்தாலும்

அது மீண்டும் சேர கூடுமோ



ஆண் : உன் தோளில்

நான் சாய்ந்த காதல் எங்கே?

நம் கைகள் கை

கோர்த்த வேர்வை எங்கே?



ஆண் : நமக்காக நாம்

செய்த உலகம் எங்கே?

எல்லாமே கண்

முன்னே மறைந்ததெங்கே?



ஆண் : எது வரையில் வானம்

உண்டோ அது வரை

மேகம் போக முடியாதம்மா

அடிப்பதுவும் அனைப்பதுவும்

காதல் என்று உணரும்

காதல் உடையாதம்மா



ஆண் : உன் சுவாசம் காற்றோடு

வாழ நினைத்தேனே

வேறென்ன கூற எல்லாமே

ஏன் இன்று மாறி போனதோ



ஆண் : காற்றென்றால் கடந்தோடும்

என்று புரியாமல் இருந்தேனே

அன்று என் மூச்சும்

தொலைவாக இன்று ஆனதோ



ஆண் : உன்னோடு நான் வாழ்ந்த

நொடிகள்ளெல்லாம்

கண்ணாடி அது போல

உடைந்ததடி

ஒன்றாக நாம் சேர்த்த

நினைவு எல்லாம்

ஒவ்வொன்றாய் என் முன்னாள்

தெரிந்ததடி



ஆண் : நினைத்ததெல்லாம்

கிடைத்து விட்டால்

வலிகளை மனம் தான்

உணராதம்மா

கிடைத்ததுதெல்லாம் பிடித்து விட்டால்

விழிகளும் அழுதிட

பழகாதம்மா



ஆண் : என் காதல்

என் கோபம் தானா

உன் காதல்

உன் மௌனம் தானா

தெரியாமல் இருகின்றோம்

ஏனோ பாரடி



ஆண் : ஒரு வார்த்தை நான்

சொன்னால் போதும்

மறு வார்த்தை நீ

சொன்னால் போதும்

எல்லாமே தலைகீழாய்

மாறும் பேசடி



ஆண் : ஏனடி ஏனடி

காற்றிலே ஆடும்

காகிதம் போல

தூரமாய் போகவே

நேர்ந்தது ஏனடி



ஆண் : கானலாய் தெரிகிற

காதலி நானும்

உண்மையே என்று

நம்பியே அருகிலே

சென்றது வீனடி



ஆண் : இரு விழிகள் போதவில்லை

அழுதிட கண்கள் கோடி

எனக்கில்லையே



ஆண் : கண்ணனுக்கு இமை

இன்று தூரம்

நெஞ்சுக்கு நினைவு

இன்று தூரம்

உடலுக்கு உயிர் இன்று

தூரம் ஆனதே



ஆண் : கிளை மேலே

இணை சேர்ந்த பூக்கள்

புயலாலே ஒன்றிங்கு

மண்மேல் வீழ்ந்தாலும்

அது மீண்டும் சேர கூடுமோ
ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல பாடல் வரிகள் | Yeanadi Yeanadi Song Lyrics | 100% Kadhal ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல பாடல் வரிகள் | Yeanadi Yeanadi Song Lyrics | 100% Kadhal Reviewed by tamil info on July 20, 2019 Rating: 5

About