Recent comments

ஏப்ரல் மழை மேகமே பாடல் வரிகள் | April Mazhai Megame Song Lyrics | 123


குழு : டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் ………………



பெண் : ஏப்ரல் மழை

மேகமே ஏப்ரல் மழை

மேகமே

குழு : டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்



பெண் : என் சுவாசகாற்றிலே

பூவெல்லாம் மலருமே

குழு : டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்



பெண் : தென்றல்

எந்தன் மடியில்

குழு : நன நன நன

னா னா னா போடும்

குட்டி தூக்கம்

குழு : நன நன நன

னா னா னா



பெண் : கண்ணை விழித்து

பார்த்து தேநீர் கூட கேட்கும்

பொய்யில்லை

குழு : டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்

பெண் : ஆஹா ஆஹா

குழு : டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்

பெண் : ஏஹே ஏஹே



பெண் : ஏப்ரல் மழை

மேகமே ஏப்ரல் மழை

மேகமே என் சுவாச

காற்றிலே பூவெல்லாம்

மலருமே



குழு : ………………………………



பெண் : தலை கீழாய்

விழுகும் அருவி துள்ளி

கொண்டு எழுந்து ஓடும்

பாறை மேல் மோதும்

போதும் பாடி கொண்டு

குழுங்கி ஆடும்



பெண் : நானும் அந்த

அருவி போலே ஆடி

பாடுவேன் இங்கு எந்த

பாறை வந்த போதும்

துணிந்து மோதுவேன்



பெண் : இதழின் ஓரம்

நனையும் என் சிரிப்பில்

உலகம் கவிழும்



பெண் : அழுகின்ற இரவை

கூட நான் சிரிக்க

வைத்திடுவேன் துயில்

கின்ற சூரியனின் கை

பிடித்து எழுந்திடுவேன்



பெண் : கர்வம் கொஞ்சம்

உள்ளது இளமை என்னை

தள்ளுது கர்வம் கொஞ்சம்

உள்ளது இளமை என்னை

தள்ளுது



குழு : டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங் டிங்டாங்

பெண் : ஆஹா ஆஹா



பெண் : ஏப்ரல் மழை

மேகமே ஏப்ரல் மழை

மேகமே என் சுவாச

காற்றிலே பூவெல்லாம்

மலருமே



குழு : ……………………….



பெண் : பதினாறு வயது

போல போதை தரும்

வயது ஏது கனவோடு

கைகள் கோர்த்து

காற்றை உண்டு

வாழும் போது



பெண் : அள்ள தோன்றும்

கிள்ள தோன்றும் மனசு

முழுதுமே மனம் வெள்ளம்

போல அங்கும் இங்கும்

ஓட பார்க்குமே



பெண் : பயணம்

செய்ய பிடிக்கும்

குழு : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் படுக்கை

சுகமாய் வலிக்கும்

குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்



பெண் : வானவில்லை

ஊஞ்சலாக்கி அடம்

பிடித்து ஆடிடுவேன்

காற்று வீசும் போது

நானும் புல்லாங்குழல்

ஆகிடுவேன்



பெண் : வாழ்க்கை ரொம்ப

அதிசயம் வாழ்ந்து தானே

பார்க்கணும் வாழ்க்கை

ரொம்ப அதிசயம் வாழ்ந்து

தானே பார்க்கணும்



குழு : டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்

பெண் : ஏஹே ஏஹே

டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்

பெண் : ஆஹா ஆஹா



பெண் : ஏப்ரல் மழை

மேகமே ஏப்ரல் மழை

மேகமே என் சுவாச

காற்றிலே பூவெல்லாம்

மலருமே



குழு : டிங்டாங் டிங்டாங்

டிங்டாங் டிங்டாங்

பெண் : ஆஹா டன் டன்

டன் டன் டன் டன் டன்

டன் ஆ
ஏப்ரல் மழை மேகமே பாடல் வரிகள் | April Mazhai Megame Song Lyrics | 123 ஏப்ரல் மழை மேகமே பாடல் வரிகள் | April Mazhai Megame Song Lyrics | 123 Reviewed by tamil info on July 21, 2019 Rating: 5

About