Recent comments

சிவ பானம் உள்ள ஏறி என்ன ஏதோ பண்ணுதே பாடல் வரிகள் | Siva Baanam Song Lyrics | 90 ML


ஆண் : சிவ பானம் உள்ள ஏறி

என்ன ஏதோ பண்ணுதே பண்ணுதே

அய்யய்யோ என்னன்னவோ தோணுதே



ஆண் : தலையெல்லாம் உள்ள சுத்தி

திக்குமுக்கு ஆடி போய்

திண்டாடி நிக்குதே

ஆனாலும் உன் வேகம் சீறி பாயுதே



ஆண் : உலகம் தான்

சின்ன பொண்ணு போல்

கண்முன்னே சுத்தி

இப்போ ஓடுதே

எதை தேடி நீ ஓடுறன்னு

கேள்வி கேட்குதே



ஆண் : விடை தேடி நானும்தான்

ரொம்ப நாளா அங்க இங்க ஓடுறேன்

பதிலே இல்லாத கேள்வி போல நிக்குறேன்



குழு : சம்போ சிவ சம்போ சம்போ

சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ

சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ



பெண் : பானம்தான் உள்ளே போச்சே….

ஏ……..ஏ……ஏ…..

பானம்தான் உள்ளே போச்சே….

சோகமும் காண போச்சே



பெண் : சிரிப்பும் தானாவே

இப்ப வருதே

அட உள்ள என்ன என்னமோ

பண்ண வந்ததே

ஆளையே காத்துல தூக்குதே

ஹே ஹே

கண்முன்னே

கடவுளதான் பாக்குறேன்

ஆசையுடன் கேக்குறேன்

வரத்த வாங்க நிக்குறேன்



குழு : சிவ சம்போ சிவ சம்போ

சிவ சம்போ

சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ

சம்போ சிவ சம்போ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ



குழு : சம்போ சிவ சம்போ சம்போ

சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ சம்போ

சிவ சிவ சம்போ



குழு : சம்போ சிவ சம்போ

சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ

சிவ சிவ சிவ

சிவ சிவ சிவ

சிவ சிவ சிவ

சம்போ சம்போ சம்போ

சிவ சம்போ

சிவ சம்போ



குழு : சிவ சம்போ

சிவ சம்போ

சிவ சம்போ

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ



குழு : சம்போ சிவ சம்போ சம்போ

சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ சம்போ

சிவ சிவ சம்போ



குழு : சம்போ சிவ சம்போ

சம்போ சிவா சம்போ

சிவ சிவ சம்போ

சிவ சிவ சம்போ

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

சிவ சம்போ…

சிவ பானம் உள்ள ஏறி என்ன ஏதோ பண்ணுதே பாடல் வரிகள் | Siva Baanam Song Lyrics | 90 ML சிவ பானம் உள்ள ஏறி என்ன ஏதோ பண்ணுதே பாடல் வரிகள் | Siva Baanam Song Lyrics | 90 ML Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About