Recent comments

கத்தி வீசுறா கண்ணில் பேசுறா பாடல் வரிகள் | Rasaathi Nenja Song Lyrics | 7UP Madras Gig – Rasaathi Nenja


ஆண் : கத்தி வீசுறா

கண்ணில் பேசுறா

பாத்து பாத்து பார்வையால

சுத்து போடுறா



ஆண் : உன்னை போல நான்

ஆள பாக்கல

ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள

தத்தி தாவுறா



ஆண்கள் : அழகா மனச

பொடியா அரைச்ச

ஒழுங்கா இருந்த

என்னை ஒளர வெச்சாயே



ஆண்கள் : முயலா கெடந்தேன்

புயலா அடிச்சா

உசுர ரெண்டா கிழிச்சு

நீ தையல் போட்டாயே



ஆண் : நித்தம் வந்து நீ

மின்னல் காட்டு

சத்தம் போடுற உள்ளார

மொத்தமாக நீ

தின்னு பாக்குற

வத்திபோகுற தன்னால



ஆண் : உச்சம் தலையில

உன்னை இருக்கித்தான்

கனா காணுறேன் கூத்தாட

கண்ணு முழுச்சதும்

எட்டி போகுற

ஞாயம் இல்லடி வாடி வாடி



ஆண் : ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா

உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்

உசுருல உன் பேச்சு தானே

குவியா குவிச்சேன்

உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்

அலையுற நான்



ஆண் : ஒதுடுதான் இனிக்குதே

நொடியில உன் பேர் சொன்னா

இதயம்தான் நழுவுதே

உனக்குள்ள இது நடக்குமா

அட கொழம்புறேன்



ஆண் : ஏக்கம் சேர்ந்ததாச்சு

உன்னால

தூக்கம்தான் சேரல

பார்த்தும் பார்க்காம

நீ போனா என்ன சொல்ல



ஆண் : பின்னல் போடாம நீ என்னை

மொத்தமா கோக்குற

தினம் நெனப்புல

நீ வருடற என்னை திருடற…ஆ…



ஆண்கள் : ராசத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா

உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்

உசுருல உன் பேச்சு தானே

குவியா குவிச்சேன்

உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்

அலையுற நான்



ஆண்கள் : ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா

உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்

உசுருல உன் பேச்சு தானே

குவியா குவிச்சேன்

உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்

அலையுற நான்



ஆண்கள் : ச ச ச நிச

ச நி சநி

ச ச ச நிச

ச ன நி ச ன நி

க ரி ச நி

ச ச ச நிச

ச நி ச நி ச நி

ச ச ச நிச

ச ன நிச ன நி

க ரி ச நி

ச….ச…..ச…..ச…..

…………………
கத்தி வீசுறா கண்ணில் பேசுறா பாடல் வரிகள் | Rasaathi Nenja Song Lyrics | 7UP Madras Gig – Rasaathi Nenja கத்தி வீசுறா கண்ணில் பேசுறா பாடல் வரிகள் | Rasaathi Nenja Song Lyrics | 7UP Madras Gig – Rasaathi Nenja Reviewed by tamil info on July 25, 2019 Rating: 5

About