Recent comments

போராளி பெண்ணே நில்லு பாடல் வரிகள் | Poraali Penne Song Lyrics | 7UP Madras Gig Season


பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஹாஹோ ஹா ஹொஹ்



பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஹாஹோ ஹா ஹொஹ்



பெண் : போராளி பெண்ணே நில்லு

உன் கனவை நீயும் தேடு

ஒரு முறை இதைதான்

என்னிடம் சொன்னேன்

என் உயிரில் என்னை உணர்ந்தேன்



பெண் : தப்பு வேண்டாம் போதும்

இவ்வார்த்தைகள்சொல்லும் ஊரை வெல்வேன்

பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே

பற்றி வெற்றி கொள்வேன்….



பெண் : தடுக்கும் கற்கள்

உடைத்து போவேனே

நான் விழுந்தால் என்ன

மீண்டும் எழுவேனே



பெண் : உடைந்தால் என்னை

நானும் சேர்ப்பேனே

நான் இறந்தால்கூட

மீண்டும் புதிதாக பிறப்பேனே



பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஹாஹோ ஹா ஹொஹ்



பெண் : பழைய என்னை எரித்தேன்

ஓர் புதிய நானாய் ஆனேன்

என்றோ மணவாழ் எழுதி வைத்த

பெண் அடிமை விதியை ஜெய்த்தேன்



பெண் : தப்பு வேண்டாம் போதும்

இவ்வார்த்தைகள்

சொல்லும் ஊரை வெல்வேன்

பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே

பற்றி வெற்றி கொள்வேன்….



பெண் : தடுக்கும் கற்கள்

உடைத்து போவேனே

நான் விழுந்தால் என்ன

மீண்டும் எழுவேனே



பெண் : உடைந்தால் என்னை

நானும் சேர்ப்பேனே

நான் இறந்தால்கூட

மீண்டும் புதிதாக பிறப்பேனே



பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஹாஹோ ஹா ஹொஹ்



பெண் : பொன்மகளே பொன்மகளே

பாராய்

இனி உன் முடிவும்

உன் உடைமைதான்

உலகமே உனது உனது

பேரை இடு

அடிச்சு தூள் கெளப்ப

உனது மேடை இது



பெண் : பொன்மகளே பொன்மகளே

பாராய்

இனி உன் விழியின்

சொப்பனங்கள் காண்

பொன்மகளே பொன்மகளே

பாராய்

இனி உன் முடிவும்

உன் உடைமைதான்



பெண் : ……………………….



பெண் : தடுக்கும் கற்கள்

உடைத்து போவேனே

நான் விழுந்தால் என்ன

மீண்டும் எழுவேனே



பெண் : உடைந்தால் என்னை

நானும் சேர்ப்பேனே

நான் இறந்தால்கூட

மீண்டும் புதிதாக பிறப்பேனே



பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்

ஹாஹோ ஹா ஹொஹ்
போராளி பெண்ணே நில்லு பாடல் வரிகள் | Poraali Penne Song Lyrics | 7UP Madras Gig Season போராளி பெண்ணே நில்லு பாடல் வரிகள் | Poraali Penne Song Lyrics | 7UP Madras Gig Season Reviewed by tamil info on July 25, 2019 Rating: 5

About