Recent comments

ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் பாடல் வரிகள் | Oru Paarvai Paar Song Lyrics | 12B


ஆண் : ஒரு பார்வை

பார் ஒரே பார்வை பார்

நெஞ்சில் பூ பூத்தாலும்

பூக்கட்டும் கடும் தீ

பிடித்தாலும் பிடிக்கட்டும்



ஆண் : ஒரு புன்னகை

செய் ஒரே புன்னகை

செய் உயிர் வாழ்வதாயினும்

வாழட்டும் இல்லை

சாவதாயினும் சாகட்டும்



ஆண் : ஒரு பார்வை

பார் ஒரே பார்வை பார்



குழு : நெஞ்சில் பூ பூத்தாலும்

பூக்கட்டும் கடும் தீ

பிடித்தாலும் பிடிக்கட்டும்



ஆண் : ஒரு புன்னகை

செய்

குழு : புன்னகை செய்

ஆண் : ஒரே புன்னகை

செய்

குழு : புன்னகை செய்

உயிர் வாழ்வதாயினும்

வாழட்டும் இல்லை

சாவதாயினும் சாகட்டும்
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் பாடல் வரிகள் | Oru Paarvai Paar Song Lyrics | 12B ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் பாடல் வரிகள் | Oru Paarvai Paar Song Lyrics | 12B Reviewed by tamil info on July 21, 2019 Rating: 5

About