Recent comments

நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா பாடல் வரிகள் | Nee Vaanavilla Song Lyrics | Aadai


பெண் : நீ வானவில்லா

வண்ணம் தேடும் வெள்ள பூவா



பெண் : நீ பார்க்கும் பொருளா

நீ பார்ப்பதெல்லாம்

உன்னத்தானா



பெண் : நீ வானவில்லா

வண்ணம் தேடும் வெள்ள பூவா



பெண் : நீ பார்க்கும் பொருளா

நீ பார்ப்பதெல்லாம்

உன்னத்தானா



பெண் : {சரிவ நினைச்சி

பிரிய துடிக்க

கலங்கும் உசுருக்கு

இருக்கும் கரைய

அழிக்க நினைக்க

அறிவு பத்தல} (2)



பெண் : ஹேய் காலம் உண்டு

காத்து உண்டு

நீயும் தேவை

ஹேய் வானம் உண்டு

வழியும் உண்டு

இந்த வாழ்க்கை தேவை



பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…

ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்ம்…ம்ம்….

ம்ம்ம்ம்….ம்ம்…ம்ம்…ம்ம்

ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…



பெண் : {கனவ வெதைச்சி

கரைய கடக்க

வருந்தும் மனசுக்கு

கசியும் பெரிய

வழிய அடக்கும்

முடிவு தெரியல} (2)



பெண் : ஹேய் காலம் உண்டு

காத்து உண்டு

நீயும் தேவை

ஹேய் ஹேய் வானம் உண்டு

வழியும் உண்டு

இந்த வாழ்க்கை தேவை



பெண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஆஆ….

ஹா….ஆ….ஹா……
நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா பாடல் வரிகள் | Nee Vaanavilla Song Lyrics | Aadai நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா பாடல் வரிகள் | Nee Vaanavilla Song Lyrics | Aadai Reviewed by tamil info on July 27, 2019 Rating: 5

About