மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ பாடல் வரிகள் | Maalai Nera Mallipoo Song Lyrics | A1 (Accused No.1)
ஆண் : {மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்} (2)
ஆண் : புடவை வாசத்தில்
மோகன ரங்கத்தில்
சிக்கி தவிக்கிறேனே
மூக்குத்தி ஒளியினில்
ஜதியின் ஆட்டத்தில்
திட்டம் போடுறேனே
ஆண் : ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
பெண் : மல்லிப்பூ மல்லிப்பூ
ஆண் : மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர……
ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆண் : புட்டுக்கு நெய்யும்
தொட்டுக்க நீயும்
நல்லதோர் சுவைத்தானே
பட்டது தீயும்
சுட்டது நீயும்
மாய கலைதானே
பெண் : மாலை நேர
மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர…..
தக திமி தோம்
ஆண் : தொட்டா மேளச் சத்தம்
தொட்டா மேளச் சத்தம்
கொட்டி கிடக்கு முத்தம்
தொட்டா சிணுங்கிடி நீ
ஆண் : பேசி தவிக்க விட்டு
உயிர துடிக்கவிட்டு
சிட்டா பறந்தடி நீ
குழு : லாலி…..லாலி….சுப லாலி
லாலி……லாலி……ஏன்டி வேலி…..
ஆண் : ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
ஆண் : பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
ஆண் : பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
ஆண் : தக திமி தோம்
மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ பாடல் வரிகள் | Maalai Nera Mallipoo Song Lyrics | A1 (Accused No.1)
Reviewed by tamil info
on
July 27, 2019
Rating:
