Recent comments

நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் பாடல் வரிகள் | Natta Nadu Song Lyrics | A Aa E Ee


ஆண் : இன் தி நைட் ஐ

வாஸ் ஆல்வேஸ் திங்கிங்

அபௌட் யூ இன் மை ட்ரீம்ஸ்

ஏஞ்சல்ஸ் பாவே தி வே ஹே

ஹே ஹே ஹே ஹே ஹே



பெண் : நட்ட நடு ராத்திரியை

பட்ட பகல் ஆக்கி விட்டாய்

என் விழியில் நீ விழுந்து

என் தூக்கத்தையும் போக்கி

விட்டாய்



பெண் : கொட்ட கொட்ட

நான் முழித்து கிட்ட தட்ட

தூங்கி விட்டேன் என்

கனவில் நீ நுழைந்து

என்னை மீண்டும் மீண்டும்

எழுப்பி விட்டாய்



பெண் : கிட்ட கிட்ட நீயும்

வர கெட்ட கெட்ட

சொப்பனங்கள் என்னை

சுட்டு பொசுக்குதடா



பெண் : பற்றி கொண்டது

என் மனசு என்னை ஊற்றும்

உன் வயசு தீ பிடித்து

எரியுதடா



ஆண் : நட்ட நடு ராத்திரியை

பட்ட பகல் ஆக்கி விட்டாய்

என் விழியில் நீ விழுந்து

என் தூக்கத்தையும் போக்கி

விட்டாய்



ஆண் : பூக்கள் எல்லாம்

அட பூக்கள் இல்லை உன்

புன்னகை போல் நான்

பார்க்கவில்லை கடனாய்

கொடுப்பாய் உடலை



பெண் : உன் பேச்சினிலே

ஒரு நேசம் கண்டேன் கண்

பார்வையிலே ஒரு பாசம்

கண்டேன் உன்னை நான்

எனதாய் உணர்ந்தேன்



ஆண் : விழி ஓரமாய் பல

கனவு என்னை மொய்க்குதே

தினம் இரவு உறக்கம் தந்திடு

உறங்கும் நேரத்தில் கனவில்

வந்திடு



பெண் : நட்ட நடு ராத்திரியை

பட்ட பகல் ஆக்கி விட்டாய்

என் விழியில் நீ விழுந்து

என் தூக்கத்தையும்

போக்கி விட்டாய்



பெண் : கொட்ட கொட்ட

நான் முழித்து கிட்ட தட்ட

தூங்கி விட்டேன் என்

கனவில் நீ நுழைந்து

என்னை மீண்டும் மீண்டும்

எழுப்பி விட்டாய்



பெண் : உன் வார்த்தையிலே

என் உயிர் சிலிர்க்கும் கண்

பார்வையிலே பெரும் மழை

அடிக்கும் வயதோ கொதியாய்

கொதிக்கும்



ஆண் : உன் நினைவுகளோ

என்னில் படை எடுக்கும் என்

விரல் நுனியோ தொட அடம்

பிடிக்கும் இரவில் உயிரே

வெடிக்கும்



பெண் : கடிகாரமாய் எந்தன்

மனது உன்னை சுற்றியே

வரும் பொழுது பிரியமானவா

பிறவி நீக்கவா தனிமை நீங்க



ஆண் : நட்ட நடு ராத்திரியை

பட்ட பகல் ஆக்கி விட்டாய்

என் விழியில் நீ விழுந்து

என் தூக்கத்தையும் போக்கி

விட்டாய்



பெண் : கொட்ட கொட்ட

நான் முழித்து கிட்ட தட்ட

தூங்கி விட்டேன் என் கனவில்

நீ நுழைந்து என்னை மீண்டும்

மீண்டும் எழுப்பி விட்டாய்



ஆண் : கிட்ட கிட்ட நீயும்

வர கெட்ட கெட்ட

சொப்பனங்கள் என்னை

சுட்டு பொசுக்குதடா



ஆண் : பற்றி கொண்டது

என் மனசு என்னை ஊற்றும்

உன் வயசு தீ பிடித்து எரியுதடா



பெண் : நட்ட நடு ராத்திரியை

பட்ட பகல் ஆக்கி விட்டாய்

என் விழியில் நீ விழுந்து என்

தூக்கத்தையும் போக்கி விட்டாய்
நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் பாடல் வரிகள் | Natta Nadu Song Lyrics | A Aa E Ee நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் பாடல் வரிகள் | Natta Nadu Song Lyrics | A Aa E Ee Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About