Recent comments

மேனா மினுக்கி பாடல் வரிகள் | Mena Minuki Song Lyrics | A Aa E Ee


ஆண் : ஜிம் தக்க ஜிம் ஜிம்

தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம்

தக்க ஜிம் தக்க ஜிம்

பெண் : ஹே



ஆண் : ஜிம் தக்க ஜிம்

பெண் : ஆ ஹா

ஆண் : ஜிம் தக்க ஜிம்

பெண் : ஓ ஹோ

ஆண் : ஜிம் தக்க பெண் : ஹாஹா

ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்



ஆண் : மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி



ஆண் : பாக்காம தீராது

இந்த ஆச நீ ஆற போடாமல்

கொண்ட தோச

பெண் : சீ சீ



ஆண் : பாக்காம தீராது

இந்த ஆச நீ ஆற போடாமல்

கொண்ட தோச



ஆண் : { ஏ புடி ஏ புடி

ஏ புடி ஏ புடி ஏ புடி

ஏ புடி ஏத்தி புடி

பெண் : ஹாஹா } (2)



ஆண் : மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி



ஆண் : { ஜிம் சக்க ஜிம்

ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க

ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2)



பெண் : ஓ ஹோ ஓஓஓ



ஆண் : ஹே வாடி கொஞ்சம்

என் இடுப்புல சுளுக்கு ஐயோடெக்ஸ்

ஓட வித்த உன் கையுல இருக்கு

கைதான் பிஸியா இருந்தா கால்

கூட பரவாய் இல்ல மா வா மா

வா மா



பெண் : உன்ன பார்த்தாலே

சில்லுனு இருக்கு காத்து

கருப்பெல்லாம் கம்முனு

இருக்கு கொண்ட கலையாம

சந்து முடிச்சிக்க வா மா மா

மா மா



ஆண் : பொட்ட காடு

வந்து கூர போடு



பெண் : சூட்ட எல்லாம்

கொஞ்சம் ஆற போடு



ஆண் : எங்க வீடு

இது சூள மேடு



பெண் : வந்தா போச்சு

நீ சாயிங்காலம் ரெடியா

இரு மா



ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம்

சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம்

சக்க ஜிம் தக்க ஜிம் } (2)



ஆண் : மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி



ஆண் : பாக்காம தீராது

இந்த ஆச நீ ஆற போடாமல்

கொண்ட தோச

பெண் : சீ சீ



ஆண் : பாக்காம தீராது

இந்த ஆச நீ ஆற போடாமல்

கொண்ட தோச



ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ

புடி ஏ புடி ஏ புடி ஏ புடி

ஏத்தி புடி

பெண் : ஹாஹா } (2)



ஆண் : மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி



ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம்

சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க

ஜிம் தக்க ஜிம் } (2)



ஆண் : மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி மேனா மினுக்கி மேனா

மினுக்கி வாடி எனக்கு நேரம்

ஒதுக்கி



ஆண் : பாக்காம தீராது

இந்த ஆச நீ ஆற போடாமல்

கொண்ட தோச

பெண் : சீ சீ



ஆண் : பாக்காம தீராது

இந்த ஆச நீ ஆற போடாமல்

கொண்ட தோச



ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ

புடி ஏ புடி ஏ புடி ஏ புடி

ஏத்தி புடி

பெண் : ஹாஹா } (2)
மேனா மினுக்கி பாடல் வரிகள் | Mena Minuki Song Lyrics | A Aa E Ee மேனா மினுக்கி பாடல் வரிகள் | Mena Minuki Song Lyrics | A Aa E Ee Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About