Recent comments

முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ பாடல் வரிகள் | Mun Anthi Charal Song Lyrics | 7aum Arivu


பெண் : ………………………….



ஆண் : முன் அந்திச்சாரல்

நீ முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும்

பாடல் நீ பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ விடிந்தாலும்

தூக்கத்தில் விழி ஓரத்தில்

வரும் கனவு நீ



ஆண் : ஹே ஹே பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே தன்னால் உள்ளே உள்ளே

உருகுது நெஞ்சமே



ஆண் : வா வா பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே வந்தாய் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே



ஆண் : முன் அந்திச்சாரல்

நீ முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும்

பாடல் நீ பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ விடிந்தாலும்

தூக்கத்தில் விழி ஓரத்தில்

வரும் கனவு நீ



பெண் : …………………..



ஆண் : ஓ… அழகே ஓ… இமை

அழகே யே கலைந்தாலும்

உந்தன் கூந்தல் ஓரழகே

விழுந்தாலும் உந்தன்

நிழலும் பேரழகே



ஆண் : அடி உன்னைத் தீண்டத்தானே

மேகம் தாகம் கொண்டு

மழையாய் தூவாதோ



ஆண் : வந்து உன்னைத்

தொட்ட பின்னே தாகம்

தீர்ந்ததென்று கடலில்

சேராதோ ஓ ஓ



ஆண் : ஹே ஹே பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே தன்னால் உள்ளே உள்ளே

உருகுது நெஞ்சமே



ஆண் : ஓஹோ ஹோ

வா வா பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே வந்தாய் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே



ஆண் : அதிகாலை ஓஹோ

அந்தி மாலை ம்ம் உன்னை

தேடி பார்க்கச் சொல்லிப்

போராடும் உனைக் கண்ட

பின்பே எந்தன் நாள் ஓடும்



ஆண் : பெண்ணே பம்பரத்தை

போலே என்னை சுற்ற வைத்தாய்

எங்கும் நில்லாமல் தினம்

அந்தரத்தின் மேலே என்னைத்

தொங்க வைத்தாய் காதல்

சொல்லாமல்



ஆண் : ஹே ஹே பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே தன்னால் உள்ளே உள்ளே

உருகுது நெஞ்சமே



ஆண் : வா வா வா

வா வா பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே வந்தாய் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே



ஆண் : முன் அந்திச்சாரல்

நீ முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும்

பாடல் நீ பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ (காலை நீ)

விடிந்தாலும் தூக்கத்தில்

விழி ஓரத்தில் வரும்

கனவு நீ



விஷ்லிங் : ………………………..

பெண் : ………………………..
முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ பாடல் வரிகள் | Mun Anthi Charal Song Lyrics | 7aum Arivu முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ பாடல் வரிகள் | Mun Anthi Charal Song Lyrics | 7aum Arivu Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About