Recent comments

உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் பாடல் வரிகள் | Kettavano Song Lyrics | 7 UP Madras Gig


ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்



ஆண் : மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாள்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்



ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே



ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…ஆஹா…ஆ…..



ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்



ஆண் : உயிரை தேட

இதயம் நுழைந்தாலே

எடுத்து சென்றால்

காலம் ஓட நாளும் கொன்றாலே

நினைவில் நின்றாள்



ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே



ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…



ஆண் : என்னை ஏனோ தீண்டி

சென்றாய்

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி சென்றாய்

என்னை ஏனோ தீண்டி சென்றாய்



ஆண் : மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாய்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்



ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா…



ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…



ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா..



ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே

ஆஹா…ஹா….
உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் பாடல் வரிகள் | Kettavano Song Lyrics | 7 UP Madras Gig உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் பாடல் வரிகள் | Kettavano Song Lyrics | 7 UP Madras Gig Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About