Recent comments

கண்ணே கண்ணே பாடல் வரிகள் | Kanne Kanne Song Lyrics | 7 UP Madras Gig


ஆண் : லவ் டிக்கெட்டுல

லாட்டரி அடிசாச்சே வீக்

விக்கெட்டுல விக்ட்ரி

எடுத்தாச்சே டார்க்கு

நைட்டு எம்டி ஸ்ட்ரீட்டு

முத்தம் ஒன்னு தருவாயா



ஆண் : லவ் லிக்கர்ல

பாட்டம்ஸ் அப்பு

அடிச்சேன் உன் ஸ்டிக்கர்

தான் ஒட்டி வெச்சி

ரசிச்சேன் கண்ணுக்குள்ளே

பெண்ணே உன்ன பொத்தி

வெப்பேன் தெரியாதா



ஆண் : { என் உசுருக்குள்ள

குழு : அடிக்கடி மின்னல்

தாக்க நீதான் காரணம்

ஆண் : என் மனசுக்குள்ள

குழு : அடிதடி எண்ணம்

போட நீதான் காரணம் } (2)



ஆண் : கண்ணே கண்ணே

என் ஹார்ட்டு பாடும் பாட்டு

நீயடி கண்ணே கண்ணே என்

சொத்து சுகம் மொத்தமும்

நீயடி



ஆண் : என் லக்கி சார்ம்

நீதான் என் லைப்பில் லவ்

நீதான் என் ஒன்லி ஹோப்பும்

நீதான் இன்னும் சொன்னாலும்

பொய் இல்லை கண்ணே



ஆண் : கண்ணே



பெண் : சிங்கிளா நான்

ரொம்ப நாளா இருந்தேன்

ஸ்கான்ட்ரில் உன்னை

பார்த்த தாலே விழுந்தேன்

செல்ல பொண்ணு உன்னால்

இப்போ குக்கிங் கிளாஸ்க்கு

போறேன் டா



பெண் : காசு இறைச்சு

கஸ்டில் கட்ட வேண்டாம்

போஸ் கார்டனில பென்ட்

ஹவுஸ் வீடு வேண்டாம்

குடிசை வீட்டில் ஏசி மாட்டி

ஜம்முன்னு தான்

இருப்போம் டா ஹே



ஆண் : { என் உசுருக்குள்ள

குழு : அடிக்கடி மின்னல்

தாக்க நீதான் காரணம்

ஆண் : என் மனசுக்குள்ள

குழு : அடிதடி எண்ணம்

போட நீதான் காரணம் } (2)



ஆண் : கண்ணே கண்ணே

என் ஹார்ட்டு பாடும் பாட்டு

நீயடி கண்ணே கண்ணே என்

சொத்து சுகம் மொத்தமும்

நீயடி



ஆண் : என் லக்கி சார்ம்

நீதான் என் லைப்பில்

லவ் நீதான் என் ஒன்லி

ஹோப்பும் நீதான்

இன்னும் சொன்னாலும்

பொய் இல்லை கண்ணே



ஆண் : கண்ணே

கண்ணே கண்ணே

பெண் : புதுசா புதுசா

என்னை காதலி

ஆண் : கண்ணே

கண்ணே கண்ணே

பெண் : கடைசி வரை

நான் வாரேன் டோன்ட்

வொர்ரி



ஆண் : கண்ணே

கண்ணே கண்ணே

பெண் : புதுசா புதுசா

என்னை காதலி

ஆண் : கண்ணே

கண்ணே கண்ணே

கண்ணே …..
கண்ணே கண்ணே பாடல் வரிகள் | Kanne Kanne Song Lyrics | 7 UP Madras Gig கண்ணே கண்ணே பாடல் வரிகள் | Kanne Kanne Song Lyrics | 7 UP Madras Gig Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About