Recent comments

காதலே காதலே தனி பெருந்துணையே பாடல் வரிகள் | Kaathalae Kaathalae Song Lyrics | 96


பெண் : ஆ….

கொஞ்சும் பூரணமே வா நீ….

கொஞ்சும் எழிலிசையே

பஞ்சவர்ண பூதம்

நெஞ்சம் நிறையுதே

காண்பதெல்லாம் காதலடி



ஆண் மற்றும் பெண் : காதலே காதலே

தனி பெருந்துணையே

கூட வா கூட வா

போதும் போதும்



ஆண் மற்றும் பெண் : காதலே காதலே

வாழ்வின் நீளம்

போகலாம் போக வா

பெண் : நீ….நீ….நீ….
காதலே காதலே தனி பெருந்துணையே பாடல் வரிகள் | Kaathalae Kaathalae Song Lyrics | 96 காதலே காதலே தனி பெருந்துணையே பாடல் வரிகள் | Kaathalae Kaathalae Song Lyrics | 96 Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About