Recent comments

ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் பாடல் வரிகள் | Jothi Neranjava Song Lyrics | 12B


ஆண் : ஜோதி நிரஞ்சவ

சொன்னவுடன் சமஞ்சவ

போட போறா மாலை

போட போறா



ஆண் : ராஜா மேடையில

நட்சத்திர பந்தலில போட

போறான் தாலி போட

போறான்



குழு : { அட உங்க மண

விழா இது எங்க திருவிழா

அட பச்சை பந்தலில் சில

லட்சம் வெண்ணிலா } (2)



ஆண் : ஜோதி நிரஞ்சவ

சொன்னவுடன் சமஞ்சவ

போட போறா மாலை

போட போறா



ஆண் : ராஜா மேடையில

நட்சத்திர பந்தலில போட

போறான் தாலி போட

போறான்



ஆண் : பட்டு சேலையில

நிலவை பக்கம் பார்க்கின்றேன்

எட்டாம் வண்ணத்தில்

வானவில்லை இன்றே

பார்க்கின்றேன் ஓஹோ

ஓஓ



ஆண் : பட்டு சேலையில

நிலவை பக்கம் பார்க்கின்றேன்

எட்டாம் வண்ணத்தில்

வானவில்லை இன்றே

பார்க்கின்றேன்



குழு : தங்கத்துக்கே

சங்கிலியாசை கமழுத்துக்கே

மல்லிகையா



ஆண் : தேன் உண்ணும்

திருவாய் நான் உண்ணும்

நாள் வந்ததோ ஓ ஓ

ஓஹோஹோ



ஆண் : ஜோதி நிரஞ்சவ குழு : ……..

சொன்னவுடன் சமஞ்சவ போட

போறா மாலை போட போறா



ஆண் : ராஜா மேடையில

நட்சத்திர பந்தலில போட

போறான் தாலி போட

போறான்



குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

……………………………



ஆண் : { கன்னம் பூசியதும்

சந்தனம் தங்கம் ஆகியதோ

இவள் மார்பை தொட்டவுடன்

வைரம் விண்மீன் ஆகியதோ } (2)



குழு : { இதய கூட்டில்

வளத்தாலே தாய் இவளை

எங்கேனோ பிரிவாளோ } (2)



பெண் : ஆனந்தம் ஒரு

கண்ணில் துயரங்கள்

மறு கண்ணிலே



ஆண் : ஜோதி நிரஞ்சவ

சொன்னவுடன் சமஞ்சவ

போட போறா மாலை

போட போறா



ஆண் : ராஜா மேடையில

நட்சத்திர பந்தலில போட

போறான் தாலி போட

போறான்



குழு : { அட உங்க மண

விழா இது எங்க திருவிழா

அட பச்சை பந்தலில் சில

லட்சம் வெண்ணிலா } (2)
ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் பாடல் வரிகள் | Jothi Neranjava Song Lyrics | 12B ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் பாடல் வரிகள் | Jothi Neranjava Song Lyrics | 12B Reviewed by tamil info on July 21, 2019 Rating: 5

About