Recent comments

ஆராரிராரோ பாடல் வரிகள் | Aararirao Song Lyrics | Aadhiyum Andhamum



 ஆண் : ஆராரிராரோ

நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

உன் காயம் எல்லாம்

தானாக தீரும்

என் தோளில் சாய்ந்து….தூங்கடி


ஆண் : கனவாய் எல்லாம்

மறைந்தே போகும்

விடிந்தால் இருள்

விட்டு பறக்கும்

உனக்காய் தினம்

விழித்தேன் அன்பே

உறங்கவில்லையே


ஆண் : கண்ணீர் உந்தன்

கன்னத்தை தொட்டால்

என் விரல் வந்து

தொட்டு துடைக்கும்

வெண்ணிலா மேலே கரைகள் எல்லாம்

குறைகள் இல்லையே


ஆண் : ஆராரிராரோ

நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி


ஆண் : உயிரே உந்தன்

உணர்வில் ஒரு

சலனம் இன்றி

என்ன நினைப்பு

வழிகள் எல்லாம் தொலையும் வரை

காவலிருப்பேன்


ஆண் : முள் மேல் உந்தன்

நிழல் விழுந்தால்

குறைந்தா விடும்

உன் மதிப்பு

உன்னை பார்கின்ற நொடி போதுமே

உயிர் பிழைப்பேன்


ஆண் : ஆராரிராரோ

நான் பாடுகின்றேன்

உன் சோகம் மறந்து தூங்கடி

உன் காயம் எல்லாம்

தானாக தீரும்

என் தோளில் சாய்ந்து….தூங்கடி

ஆராரிராரோ பாடல் வரிகள் | Aararirao Song Lyrics | Aadhiyum Andhamum ஆராரிராரோ பாடல் வரிகள் | Aararirao Song Lyrics | Aadhiyum Andhamum Reviewed by Tamil Info on December 04, 2020 Rating: 5

About