Recent comments

மாசி மாசி பாசி பாசி பாடல் வரிகள் | Maasi Maasi Song Lyrics | Aadhavan


குழு : …………………..



ஆண் : மாசி மாசி பாசி பாசி

காட்டுவாசி பாட்டுவாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி



ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான்

வெளுத்துவாங்கு

வச்சா என்ன இங்கு கச்சேரிதான்

பூவம்மா பூவாரமா

மணக்குதம்மா

மஞ்சள் பொண்ணு வந்தா

ஜொலிக்குதம்மா……



பெண் : மாசி மாசி பாசி பாசி

காட்டுவாசி பாட்டுவாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி



ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான்

வெளுத்துவாங்கு

வச்சா என்ன இங்கு கச்சேரிதான்

பூவம்மா பூவாரமா

மணக்குதம்மா

மஞ்சள் பொண்ணு வந்தா

ஜொலிக்குதம்மா



குழு : ………………………



ஆண் : படிக்காத மேதைகள்

பொதுவாக பேதைகள்

மனம் எல்லா மல்லிகைப்பூ வெள்ளை

வயதான போதும் கூட பிள்ளை



பெண் : முகமூடி இல்லாமல்

முகத்தோடு வாழ்ந்திட

உபதேசம் செய்யும் இந்த நேச்சர்

நேச்சர் போல் ஏது நல்ல டீச்சர்



ஆண் : மூப்படைந்தாற்க்கும்

வாலிபம் திரும்பும்

பூப்படைந்தாற் போல்

பருவமும் அரும்பும்

ஓஹோ…….இது ஒரு புது

அதிசய நாள் தானோ



பெண் : மாசி மாசி பாசி பாசி

காட்டுவாசி பாட்டுவாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி



குழு : ……………………….



பெண் : …………………………



பெண் : அடி வாடை வீசியே

குளிரென்னும் ஊசியா

நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்

நடனம்தான் ஆடுதம்மா தேகம்



ஆண் : ஹோ ஹோய்

அழுக்கான நெஞ்சையும்

அழகான நெஞ்சமாய்

சலவைகள் செய்யும் இந்த பூமி

இதுபோல ஓரிடத்தை காமி…காமி



ஆண் : இதயத்தின் உள்ளே

இதுவரை இருந்த

கவலையை தூக்கி

காற்றினில் வீச



பெண் : ஏதோ ஓ…..புதுவித

சுக அனுபவம் தோன்றாதோ ஹோ……



ஆண் : மாசி மாசி பாசி பாசி

காட்டுவாசி பாட்டுவாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி



பெண் : உச்சந்தான் உல்லாசந்தான்

வெளுத்துவாங்கு

வச்சா என்ன இங்கு கச்சேரிதான்

பூவம்மா பூவாரமா

மணக்குதம்மா

மஞ்சள் பொண்ணு வந்தா

ஜொலிக்குதம்மா



குழு : மாசி மாசி பாசி பாசி

காட்டுவாசி பாட்டுவாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி
மாசி மாசி பாசி பாசி பாடல் வரிகள் | Maasi Maasi Song Lyrics | Aadhavan மாசி மாசி பாசி பாசி பாடல் வரிகள் | Maasi Maasi Song Lyrics | Aadhavan Reviewed by tamil info on August 01, 2019 Rating: 5

About