Recent comments

பேரை கேட்டா பேஜாரு பண்ற பாடல் வரிகள் | Vroom Vroom Song Lyrics | 10 Enradhukulla

பெண் : பேரை கேட்டா

பேஜாரு பண்ற மெய்யா

சொல்லு யாருடா நீ

பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு

பண்ற மெய்யா சொல்லு

யாருடா நீ


ஆண் : …………………………


ஆண் : நான் பாஞ்சா

புல்லட்டு தான் ஆபத்தே

சிக்லெட்டு தான் கார்

ஓட்டும் ஃபைட் ஜெட்டு

நான் பொண்ணுங்க

மக்னெட்டு நான்


ஆண் : எனக்குன்னு

இல்ல கூண்டு உன்

நெஞ்சில ஏன்டா காண்டு

உனக்கென்ன வேணும்

வேண்டு என்னோட பேரு

பாண்ட்டு


ஆண் : பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட்


ஆண் : …………………………


பெண் : பேரை கேட்டா

பேஜாரு பண்ற மெய்யா

சொல்லு யாருடா நீ

பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு

பண்ற மெய்யா சொல்லு

யாருடா நீ


ஆண் : என் கண்ணில்

அச்சம் இல்ல என் போல

உச்சம் இல்ல ஊருக்கு

செல்ல புள்ள எதிரிக்கு

நான் தான் தொல்ல


ஆண் : எனக்குன்னு இல்ல


குழு : வேலி

நா ஆடுற வரைக்கும்


குழு : ஜாலி

அடிச்சா எல்லாம்


குழு : காலி

என்னோட பேரு


குழு : கோலி


ஆண் : கோலி

விராட் கோலி


ஆண் : …………………………


பெண் : பேரை கேட்டா

பேஜாரு பண்ற மெய்யா

சொல்லு யாருடா நீ

பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு

பண்ற மெய்யா சொல்லு

யாருடா நீ


ஆண் : என் ஊரு பரமக்குடி

நா யாரு கண்டுபிடி முத்த

வித்த அத்துப்படி என் கிட்ட

கத்துக்கடி


ஆண் : படிப்புக்கு

போவல டியூஷன்

ஆனா நடிப்புல நான்

ஒரு உசேன் புதுமைகள்

தான் என் பேஷன்

என்னோட பேரு ஹாசன்


ஆண் : ஹாசன்

கமல் ஹாசன்


பெண் : நீ நல்லவரா

இல்ல கெட்டவரா


ஆண் : ரெண்டும்

சோ்ந்ததுதான் நான்

ஐ எம் அ ஹீரோ

அண்ட் அ வில்லன்


ஆண் : …………………………
பேரை கேட்டா பேஜாரு பண்ற பாடல் வரிகள் | Vroom Vroom Song Lyrics | 10 Enradhukulla பேரை கேட்டா பேஜாரு பண்ற பாடல் வரிகள் | Vroom Vroom Song Lyrics | 10 Enradhukulla Reviewed by tamil info on July 20, 2019 Rating: 5

About