Recent comments

நீ பாா்த்த விழிகள் பாடல் வரிகள் | Nee Partha Vizhigal Song Lyrics | 3(Moonu)


ஆண் : நீ பாா்த்த விழிகள்

நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா



பெண் : இது போதுமா இதில்

அவசரமா இன்னும் வேண்டுமா

அதில் நிறைந்திடுமா நாம்

பாா்த்தனால் நம் வசம் வருமா

உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி



ஆண் : நிஜமடி பெண்ணே

தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை

இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக



ஆண் : நீ பாா்த்த விழிகள்

நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா



ஆண் : நிழல் தரும் இவள்

பாா்வை வழி எங்கும் இனி

தேவை உயிரே உயிரே உயிா்

நீதான் என்றால் உடனே வருவாய்

உடல் சாகும் முன்னாள்



பெண் : அனலின்றி குளிா் வீசும்

இது எந்தன் சிறை வாசம்

ஆண் : இதில் நீ மட்டும்

வேண்டும் பெண்ணே



ஆண் : நிஜமடி பெண்ணே

தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை

இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக



பெண் : நீ பாா்த்த விழிகள்

நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா



ஆண் : இது போதுமா இதில்

அவசரமா இன்னும் வேண்டுமா

அதில் நிறைந்திடுமா நாம்

பாா்த்தனால் நம் வசம் வருமா

உயிா் தாங்குமா ஓஹோ…..
நீ பாா்த்த விழிகள் பாடல் வரிகள் | Nee Partha Vizhigal Song Lyrics | 3(Moonu) நீ பாா்த்த விழிகள் பாடல் வரிகள் | Nee Partha Vizhigal Song Lyrics | 3(Moonu) Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About