Recent comments

கொஞ்சம் கொஞ்சம் மனச நீ திறந்து காமி பாடல் வரிகள் | Konjam Konjam Song Lyrics | 123


ஆண் : காதல் என்னும்

காய்ச்சல் என்னில் வரலாச்சி

பார்வை தரும் முத்தங்களே

மாத்திரைக்குள் ஆச்சு

கட்டிக்க மீ



விஷ்லிங் : …………………………



ஆண் : கொஞ்சம் கொஞ்சம்

மனச நீ திறந்து காமி கெஞ்சி

கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க

மீ



பெண் : அஞ்சு மனம்

அஞ்சிடும் பொறுங்க

சாமி கெஞ்சி கெஞ்சி

கேட்டுக்கிறேன்

கோச்சிக்காத மேன்



ஆண் : கொஞ்சம் கொஞ்சம்

மனச நீ கொஞ்சம் கொஞ்சம்

மனச நீ திறந்து காமி கெஞ்சி

கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க

மீ



பெண் : அஞ்சு மனம் அஞ்சிடும்

பொறுங்க சாமி கெஞ்சி கெஞ்சி

கேட்டுக்கிறேன் கோச்சிக்காத

மேன்



குழு : ஓஹோ ஓஓஓ ஓஓஓ

ஆண் : கட்டிக்கோ மீ மீ

குழு : ஓஹோ ஓஓஓ ஓஓஓ

பெண் : கோச்சிக்காத மேன்



விஷ்லிங் : …………………………



பெண் : வங்க கடலாக படவா

நானும் மாறிடவே வீசும்

புயலாக வாடா மையம்

கொண்டிடவே



ஆண் : ஜீ பூம் பா

நானாவேன் எது

வேணும் அதை தருவேன்



பெண் : நீ சிரிச்சா நான்

பறப்பேன் நீ அழுதா

நான் இறப்பேன்



ஆண் : நாம் சேர்ந்து

சேர்ந்து தேர்ந்து போவோம்

பெண் : ஆசை பெருமூச்சு

நம்மை தொட்டு போச்சு

உன் கனவும் என் கனவும்

கப்பல் ஏறி போச்சு



ஆண் : ஹ்ம்ம் கட்டிக்க மீ

பெண் : ஹ்ம்ம் கோச்சிக்காத

மேன்



ஆண் : கொஞ்சம் கொஞ்சம்

மனச நீ திறந்து காமி கெஞ்சி

கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க

மீ



பெண் : அஞ்சு மனம்

அஞ்சிடும் பொறுங்க

சாமி கெஞ்சி கெஞ்சி

கேட்டுக்கிறேன்

கோச்சிக்காத மேன்



ஆண் : ஆஹா ஆஆ

ஹோ ஆஆ

குழு : …………………..

விஷ்லிங் : ………………



ஆண் : உடுக்கை இடை

அதனை விரல்கள் அடிக்க

துடிக்கிறதே நான் செய்யும்

குறும்புகளில் உன் நிழலும்

கன்னம் சிவக்கிறதே



பெண் : நீ ஜதியோ நான்

சுதியோ நாம் சேர்ந்தால்

என்ன கதியோ



ஆண் : நீ வித்தை நான்

மெத்தை உன் மம்மி

எனக்கு அத்தை

பெண் : புலி பதுங்குது

பாரு பாய தானே



ஆண் : காதல் என்னும்

காய்ச்சல் என்னில் வரலாச்சி

பார்வை தரும் முத்தங்களே

மாத்திரைக்குள் ஆச்சு அயே

யூ கட்டிக்க மீ

பெண் : யோவ் மேன்

கோச்சிக்காத மேன்



ஆண் : கொஞ்சம் கொஞ்சம்

மனச நீ திறந்து காமி கெஞ்சி

கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க

மீ



பெண் : அஞ்சு மனம்

அஞ்சிடும் பொறுங்க

சாமி கெஞ்சி கெஞ்சி

கேட்டுக்கிறேன்

கோச்சிக்காத மேன்



ஆண் : கொஞ்சம்

கொஞ்சம் மனச நீ

விஷ்லிங் : ………………..

பெண் : கொஞ்சம்

கொஞ்சம் மனச நான்

விஷ்லிங் : ……………………

ஆண் : கொஞ்சம்

கொஞ்சம் கட்டிக்க மீ

பெண் : கொஞ்சி கொஞ்சி

கட்டிக்கிறேன் மேன்
கொஞ்சம் கொஞ்சம் மனச நீ திறந்து காமி பாடல் வரிகள் | Konjam Konjam Song Lyrics | 123 கொஞ்சம் கொஞ்சம் மனச நீ திறந்து காமி பாடல் வரிகள் | Konjam Konjam Song Lyrics | 123 Reviewed by tamil info on July 21, 2019 Rating: 5

About