Recent comments

கண்ணும் கண்ணும் பாடல் வரிகள் | Kannum Kannum Plus Song Lyrics | 100% Kadhal


ஆண் : கண்ணும் கண்ணும் பிளஸ்சே

இனிமே இல்ல மைனஸ்சே

ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே

ஈக்குவேசன்



ஆண் : எக்ஸ்சும் ஒயும்

மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி

லிங்க் ஆனா சின்க் ஆனா தானே

இன்பாக்ச்சுவேசன்



ஆண் : நானோ வா அட நீ சிரிச்ச

ஸ்பீடாக என் மனம் பறக்கும்

உன் டேட்டா அட என் டேட்டா

தீர தீர பேசவா



ஆண் : ஓ கண்ணும் கண்ணும் பிளஸ்சே

இனிமே இல்ல மைனஸ்சே

ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே

ஈக்குவேசன்



பெண் : ஆஆ….ஆஅ…..

ஆஅ…ஆஅ….ராரரா….ஆ



ஆண் : டிஎன்ஏ  ஓ..  வரைபடத்தில்

உன் போட்டோ தான் தெரிகிறதே

நியூட்ரான் எலக்ட்ரான் உன் கண்கள்

நியூட்ரல் ஆச்சே என் இதயம்



ஆண் : சென்டிகிரேடும் தூளாகும்

முத்த வெப்பத்தில்

பாரன்ஹீட்டும் பாழாகும்

காதல் உஸ்ணத்தில்



ஆண் : நியூட்டனின் முழு விதி நீ

நான் கொஞ்சும் முழு மதி நீ

மண் நோக்கி வந்தாலோ கிராவிட்டேசன்

பெண் நோக்கி வீழ்ந்தாலோதான்

இன்பாக்ச்சுவேசன்



ஆண் : போக போக புரியலையே

ஆனால் மனம் இதை வெறுக்கலையே

டார்வின் சொன்ன தியரி எல்லாம்

ஒன் பை ஒண்ணா நடக்கிறதே



ஆண் : ஹோர்மோன் சொல்லும் ஹாய் bye-ல்

பீலிங் வருகிறதா

அதையும் தாண்டி ஏதேதோ

ஈர்ப்பில் வருகிறதா



ஆண் : முதல் ஸ்பரிசம் புதிராகும்

மறு ஸ்பரிசம் பதில் ஆகும்

நம்பரை ஒன்னாக்கும் கால்குலேசன்

ஹோர்மோன்கள் ஒன்னாக்குமே

இன்பாக்ச்சுவேசன்



ஆண் : ஹே கண்ணும் கண்ணும் பிளஸ்சே

இனிமே இல்ல மைனஸ்சே

ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே

ஈக்குவேசன்



ஆண் : எக்ஸ்சும் ஒயும்

மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி

லிங்க் ஆகி சின்க் ஆனா தானே

இன்பாக்ச்சுவேசன்



பெண் : {கரிசநித கரிசநித

ரிக மக மக மபத} (2)
கண்ணும் கண்ணும் பாடல் வரிகள் | Kannum Kannum Plus Song Lyrics | 100% Kadhal கண்ணும் கண்ணும் பாடல் வரிகள் | Kannum Kannum Plus Song Lyrics | 100% Kadhal Reviewed by tamil info on July 20, 2019 Rating: 5

About