Recent comments

பீர் வேணும் எனக்கும் பாடல் வரிகள் | Beer Biryani Song Lyrics | 90 ML


பெண் : {ஹே ஓபன் பண்றா

இப்ப எதுக்குடா மூடி வச்சிருக்கிங்க

ஹே அடிங்க ஷட்டெர் தெறடா டேய்

ஹே ஓபன் பண்றா



பெண் : எனக்கு பாஸ்வோர்ட் தெரியும்

நவுருங்க நவுருங்க



பெண் : பீர் வேணும்

எனக்கும் வேணும்

வேணும் வேணும் வேணும் போலோ



பெண் : குமாரு குமாரு

மழை வருது

குழு : ஹே குமாரு

சூப்பர்பா



ஆண் : அக்கா ரீட்டாக்கா

இன்னா வேணுமக்கா

பெண் : மூணு பீர்} (டயலாக்)



பெண் : கேர்ள்ஸ் நைட் அவுட்டு

பாய்ஸ் கெட் அவுட்டு

பார்ட்டி பண்ண பிளான போட்டேன்டா



பெண் : ஸ்டாக் வாங்கி வெக்க

மிஸ் ஆனதால

லாக் ஆகி போறேன்டா



பெண் : இப்ப காசு கொஞ்சம் எக்ஸ்ட்ரா

குடுத்து நானும்

ப்ளாக்ல வாங்க போறேன்டா



பெண் : மிக்ஸ்சிங்க்கு சோடா எதுக்கு

இருக்கு வாட்டர் பாக்கெட் நமக்கு

யூஸ் அண்ட் த்ரோவ

வாங்கி நீயும்

பர்ஸ்ட் சீயர்ஸ்ஸ போடுடா



பெண் : பட்டுன்னு பாட்டில் மண்டைல தட்டி

ஓபன் பண்ணனும் அதுதான் யுத்தி

இல்லன மூடி சுத்திடும் சுத்தி

டென்ஷன் நமக்கு ஏனடா



பெண் : வழி விடுடா

வழி விடுடா

த த

தள்ளி நில்லுடா

தள்ளி நில்லுடா

க க

கெளம்புங்கடா

காத்து வரட்டும்



பெண் : வழி விடுடா

வழி விடுடா

த த

தள்ளி நில்லுடா

தள்ளி நில்ல டா

க க

கெளம்புங்கடா

காத்து வரட்டும்



பெண் : பீர்ரு பிரியாணி

சாப்பிட வரியா நீ

நைட் எல்லாம் ஆட்டம் போட்டு

என்ஜாய் பண்ணு அம்முனி



பெண் : பீர்ரு பிரியாணி

சாப்பிட வரியா நீ

நைட் எல்லாம் ஆட்டம் போட்டு

என்ஜாய் பண்ணு அம்முனி



பெண் : அட அட்வைஸ் பண்ண நீ யாரு

வெலைய மட்டும் நீ பாரு

ஆண்ன விட பொண்ணுக்கு தில்லு

ரொம்ப அதிகம்டா



பெண் : பீர்ரு பிரியாணி

சாப்பிட வரியா நீ

நைட் எல்லாம் ஆட்டம் போட்டு

என்ஜாய் பண்ணு அம்முனி



பெண் : பீர்ரு பிரியாணி

சாப்பிட வரியா நீ

நைட் எல்லாம் ஆட்டம் போட்டு

என்ஜாய் பண்ணு அம்முனி



பெண் : பொட்டி கடையிலதான்

குட்டி திருட்டு ஜாலிடா

நைட் ஈசி ஆர் ரோடு

புல்லா காலிடா



பெண் : வீக்கென்ட் காத்து வாங்க

பீச் ஹவுஸ்ஸ வாங்குறான்

வீட்டோட வாட்ச்மேன்

ஜாலியா அதுல தூங்குறான்



பெண் : தாகமுன்னு வந்துபுட்டா

இருக்காரு மோரு தாத்தா

பாசத்தோடு சோறு போடும்

சுந்தரி அக்கா எங்க ஆத்தா

எங்க ஆத்தா எங்க ஆத்தா

எங்க ஆத்தா…….



பெண் : பிரிட்ஜ் கீழ டீ குடிப்போம்

டென்ஷன் ஆனா தம் அடிப்போம்

கேள்வியத்தான் எவனும் கேட்டா

கேட்டவன அடிப்போம்



பெண் : பசங்கள சைட் அடிப்போம்

காலேஜ்னா கட் அடிப்போம்

சரக்கும் சைடு டிஷ்சையும்

ஒண்ணா சேர்த்து அடிப்போம்



பெண் : அட அட்வைஸ் பண்ண நீ யாரு

வெலைய மட்டும் நீ பாரு

ஆண்ன விட பொண்ணுக்கு தில்லு

ரொம்ப அதிகம்டா….ஆ…



பெண் : பீர்ரு பிரியாணி

சாப்பிட வரியா நீ

நைட் எல்லாம் ஆட்டம் போட்டு

என்ஜாய் பண்ணு அம்முனி



பெண் : பீர்ரு பிரியாணி

சாப்பிட வரியா நீ

நைட் எல்லாம் ஆட்டம் போட்டு

என்ஜாய் பண்ணு அம்முனி
பீர் வேணும் எனக்கும் பாடல் வரிகள் | Beer Biryani Song Lyrics | 90 ML பீர் வேணும் எனக்கும் பாடல் வரிகள் | Beer Biryani Song Lyrics | 90 ML Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About