அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி பாடல் வரிகள் | Alai Payum Nenjile Song Lyrics | Aadhalal Kadhal Seiveer
ஆண் : { அலை பாயும்
நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி } (2)
ஆண் : நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும் நட்பிலே
காதல் தோன்றினால்
யோகம் இங்கே இங்கே
இங்கே
ஆண் : அலை பாயும்
நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி
ஆண் : நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும் நட்பிலே
காதல் தோன்றினால்
யோகம் இங்கே இங்கே
இங்கே
ஆண் : நீ சொல்லாத
போதும் உனை
கையோடு தாங்க ஒரு
நட்பில்லையேல் நலம்
உன்னோடு சேராதே
ஆண் : யார் சொன்னாலும்
கூட நிழல் மூழ்காது நீரில்
அதைப் போல் இந்த காதல்
உயிர் போனாலும் போகாது
ஆண் : தொடங்கிய
அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென
விரிகிறதே ஹே தயங்கிய
இடைவெளி குறைகிறதே
இரு இருதய இடைவெளி
குறைகிறதே அதனாலே
நட்பிலே காதல் உண்டு
உண்டு உண்டு
ஆண் : நீ முள் மீது
தூங்க உனை முந்தானை
பாயில் படு என்கின்றதே
அதன் பேர் இங்கு காதல் தான்
ஆண் : நீ தன்னாலே
ஏங்க உன்னைத் தன்னோடு
சேர்த்து பயன் செய்கின்றதே
அதன் ஆரம்பம் காமம் தான்
ஆண் : அடி முதல் முடி
வரை அரும்பெழுதேன்
விரல் தொடுவதும் சரியென
குழம்பிடுதே ரகசிய மொழிகளும்
புரிந்திடுதே உடல் முழுவதும்
வியர்வையில் வழிந்திடுதே
அதனாலே காதலில் காமம்
உண்டு உண்டு உண்டு
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி பாடல் வரிகள் | Alai Payum Nenjile Song Lyrics | Aadhalal Kadhal Seiveer
Reviewed by tamil info
on
July 27, 2019
Rating:
